பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ASA SSASAS S S AAAA S S S S S S S AAAAA AAAA AAAAH HiS YJStS S SAAAS A SAS SSASeSJJJ

இசாய்து விடுகிரு.ர்கள். இந்தச் சிதைவுண்ட மனிதர் கமது விலை மிகுந்த காமிராக்கள் நேரே பார்க்க வில் லேயென்று பிறர் சொல்லக் கேட்டு ப்ரமிக்கி முர்கள். கற்பசைக்தியையும் இவர்கள் தமது நாட்டில் வைத்துவிட்டு வந்திருக்கிரு.ர்கள்.

இங்கிலாந்தில் ஏழைத் தொழிற் சத்திரங்களில் உள்ள ஏழைகள் ஏன் திருப்தியில்லாமல் ஒடிப் போக முயற்சி பண்ணுகிரு.ர்கள் ? அந்தத் தொழிற் சத்திரம் வீட்டோடும் சேரவில்லை. வீடில்லாத நிறைவுமில்லை. அது நிழலை அளந்து கொடுக்கிறது. நிழல் முக்கிய மான வஸ்துவே. எனினும், மனுஷ்யர் மனுஷ்ய ராகையால், வீடு கேட்கிரு.ர்கள். அதாவது பூர்ணு வசியமான வஸ்துக்கள் மாத்திரமேயன்றி அநவஸ்ர மான வஸ்துக்களும் சில அவர்களுக்கு அவசியம். அவை கிடையாவிட்டால் தப்பியோட வழி தேடு கிருர்கள். அந்தத் தொழிற் சத்திரத்து தர்ம கர்த்தா'வுக்குக் கோபம் வருகிறது. அவன் முழு திருஷ்டியுடைய முழு மனுஷ்யனல்லன். ஏழைகளின் நன்றிகெட்ட தனத்தைச் சொல்லி வியக்கிருன். ஜீவனைச் சலிப்பிக்கும் - வரம்பில்லாத ஆசையை விற்றுத் தன் சத்திரத்து நிழலில் கிடைக்கும் ஸ்மா தர்ன்த்தை இந்த ஏழைகள் கொள்ள விரும்பாதிருப் பதைக் கண்டு ஆச்சர்யப்படுகிருன். அவர்களுடைய துக்கத்தை தண்டனையால் அடக்க முயலுகிருன்.

பெரிய ஆங்கிலேயனுக்கும் இந்தியாவுக்கும் நேர் ஸம்பந்தமில்லை. இரண்டுக்குமிடையே சின்ன ஆங்கி லேயன் இடை நிலையாக விளங்குகிருன். எனவே, பெரிய ஆங்கிலேயன், நமக்குச் சரித்திரத்திலும் இலக் கியத்திலும்தான் காணப்படுகிருன். அவனுக்கு இந்தியா நீலப் புஸ்தகங்களிலும் கச்சேரிகளிலும் உளது. அதாவது அவனுக்கு இந்தியா ஒரு கணக்கு ஜாப்தா. அதில் இறக்குமதிகள் ஏற்றுமதிகள், வரவு.