பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறிதும் பெரிதும்

மணலிலே கோபுரம் கட்ட முடியாதென்பதையும் மற்றவர்களுடைய பலக் குறைவின்மீது தமது பலத்தை நிறுத்த முடியாதென்றும் அறிவான்.

சிறிய இங்கிலிஷ்காரன் முன்னே அசைய மாட்டான். அவன் பல நூற்ருண்டுகளாக இந் நாட்டுடன் கட்டுண்டு இது அழுகக்கடவதென்று நிச்சயித்தவன். அவன் வாழ்க்கையிலே ஒரு முகம் கச்சேரி முத்திரை போட்டது. மற்ருெரு முகம் இன்ட முத்திரை. முதல் முகம் இந்தியாவை எட்ட நிறுத்துகிறது-அதிகாரக் கோலோ அல்லது வியா பாரக் கோலோ கொண்டு. மற்ருெரு முகம் சந்திர னுடைய முதுகுபோலே, நமது கண்ணுக்குப் புலப் படாது. அப்படியிருந்தும் அவன் உ த் .ே ய ர க வருஷங்களை எண்ணிக் காட்டித் தனக்கு அனுபவம் நீளமென்று சொல்லுகிருன். ப்ரிடிஷ் இந்திய சரித் திரத்தின் ஆரம்பத்தில் அவன் கொஞ்சம் உபகார மான தொழில் செய்தான். பிறகு சும்மா பார்த்துக் கொண்டு ராஜ் பத்திலும் வியாபாரத்திலும் நன்கு ஸ்திரப்பட்ட மேன்மையின் சுகங்களே அனுபவித்துக் கொண்டு வருகிருன் மாமுலாகிய செக்கைச் சுற்றிச் சுற்றி அதிலே மஹத்தான லெளகிக பாண்டித்ய மடைந்துவிட்டான். தன் க ச் சே கி வேலையை ஸாமர்த்யமாகச் செய்வதே உலகத்தில் பெரிய செய்தியென்று தினத்துக் கொள்ளுகிருன். எப் போதும் தன்னிலும் பலக் குறைவான ஜாதியுடன் பழகுவதால் தா ேன நிகழ்காலத்துக்கு நாத னென்றும், வருங்காலத்துக்கு பிரமதேவனென்றும் நினைத்துக்கொள்ளுகிருன். இப்போது தான் இங்கே யிருப்பதாகச் செர் ல் வது மாத்திரமிேயன்றி எப்போதும் இங்கே இருக்கப் போவதாகவும் சொல் அகிருன். - பெரிய இங்கிலிஷ்காரனுடைய த ய | ள குணத்தை நம்பி நமது தேசத்தார் இந்தச் சின்ன