பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఫిడ __ مي (٤. _: C : وايي : {يمي

ننیټrsي ٠هسy

நியாயத்தை லெளகர்யத்தால் மெருகு பண்ணிக் கொள்ள வேண்டுமென்றும் நாகரிகத்தை அநாகரிகத் தால் கொஞ்சம் கெட்டியாக்கிக்கொள்ள வேண்டு மென்றும் நமக்கு நம்பிக்கை உண்டாயிற்று. இதல்ை நாம் அதர்மத்தை ஸஹறிப்பது வழக்கமாய்விட்டது மாத்திரமேயன்றி நம்மை யாள்வோரின் அனுசித அம்சங்களைக் கண்டு வணங்கும்படியாகவும் நேர்ந்து விட்டது. நமது வாத்தியார்களுடைய படிக்கு மேற் படியிலே நின்று :-"அதர்மத்தால் மனிதன் ஏறு கின்ருன் ; அதனால் நலங்கள் காண்கிருன் , அதனல் எதிரிகளை அழிக்கிருன் ; அதனுல் பின்பு தானே வேருடன் கெடுகிருன்' என்று முழங்கும் தைரியத்தை இழந்துவிட்டோம்.

மேற்குத் திசையின் உபதேசங்களுக்கு முன்னே நம்முடைய ஆதர்சங்கள் இத்தனை பரிபூர்ணமாகத் தோல்வி யொத்துக்கொண்டது. தவறென்று நான் சொல்லுகிறேன். தேச பக்தியாகிய விளக்கு நம்முள் எரியத் தொடங்கிய காலத்தில் நம்முள்ளே இருக்கும் அதிக உத்தம அம்சங்கள் ஜோதி பெற்றுத் திகழும் என்ற உயர்ந்த ஆசைகள் கொண்டிருந்தோம். பல நூற்ருண்டுகளாக நம்மிடையே சேர்ந்த பிழைக் கூட்டம் இருள் மூலையை வி ட் .ே டா டி ப் போமென்றும், நமது நிராசையின் கற்றரையில் ஆசையூற்றுத் தோன்றுமென்றும், நம் எதிர் காலத்தின் நிராசை வெளியில் நம் ஊக்க விழிப்புக் களால் ஒரு பாதை புலப்படுமென்றும், நம்முடைய ஆண்மையை நசுக்கிப் பழிக்கிடமாகிய குரூரமான ஜாதியாசாரங்களினின்றும் பரஸ்பர அன்பிளுல் விடுபட்டு முடி தூக்கித் தோள் கோத்து நிற்போ மென்றும் எதிர்பார்த்தோம்.

ஆனல் விதி நம்மைப் பரிஹாஸம் செய்கிறது. தேசபக்தி விளக்குக் கொளுத்துண்டது. ஆனல்