பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறிதும் பெரிதும் 35

மித்திரருடைய விரோதம் உண்டாகிறது. இந்தக் குறுகிய கஷ்டமான பாதைமீதில் யெளவன யாத்ரிகர் குறைவின்திச் செல்வதையும், வானத்திலிருந்து தேச பக்திக்கு வா என்று சத்தம் கேட்டவுடனே இவர்கள் தகடினமே சரியென்று வந்ததையும் கண்டு என் உள்ளம் பூரிக்கிறது. தேசத்துக்கும் மனுஷ்ய ஜாதிக்கும் தொண்டு புரியப் பல துறைகள் விரிந்து கிடக்கும் மற்ற அதிர்ஷ்டமுள்ள தேசங்களில் இந்த மாதிரி அவெளகிகமான, கற்பணுசக்தியுடைய, மனவுறுதி கொண்ட, தன்னலமறியாத பிள்ளைகள் தேசத்துக்குப் பெருஞ் செல்வமென்று கருதப்படு கிரு.ர்கள்; பந்தோபஸ்த் வைக்கப்பட்ட ஸ்சீந்திர னுடைய கடைசிக் கடிதத்தை வாசித்துப் பார்த் தால் அவன் தன்னை தண்டனை புரிந்த ஆங்கிலேயரின் தேசமாகிய இங்கிலாந்தில் பிறந்திருந்தால் அற்புத மான வாழ்க்கை வாழ்ந்து அதனிலும் அற்புதமாக மடிந்திருப்பானென்பது விளங்கும்.

விஸ்தாரமான ஒரு தேசத்திலுள்ள இளைஞரின் ஆண்மையை முழுதுமே நசுக்கி, அந்த தேசத்தை நான்கெல்லேயிலும் பக்கவாத நோய் கண்டது போலே செய்துவிடும் திறமை பண்டைக் காலத் திலும் இக்காலத்திலும் அரசருக்கும் அவர்களுடைய ஸ்ேவகருக்கும் உண்டு. அது மிகவும் சுலபம். ஆனல் அது நாகரிகமில்லை ; எனக்குத் தெரிந்தவரை ஆங்கி லேயர்க்குரியதன்று குற்றமறியாத மஹான்களை ஆயுள் முழுமைக்கும் காலே ஒடித்துப் போடுவதும், චූෂී பெரிய பக் தியின் rணிகத் தவறுதலால் விழினும் கொஞ்சம் கைகொடுத்துதவில்ை மறுபடி எழுந்து நேர் வழிக்கு வரக்கூடியவர்களை ஜன்ம முழு துக்கும் பயன்படாதபடி செய்வதும் மனித உயிரைக் ಶ್ಲೆಶ್ಟE ஆழித்தலாகுமுன்ருே : یامال نابالالاتی இளைஞரையும் பிள்ளைகளையும் ரஹஸ்யப் போலி