பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

ஆதித்தத் தொடங்கி, கூச்சல்கள் மேலெழ ஆரம்பிக்கும் வேளையில் ஒம்படி இருக்கும் என்று உமக்கு ஏதாவது தெரியுமா? அல்லது, ஆகலின் சூடு தணியத் தணிய அது எவ்வாறிருக்கும், எவ்விதம் தாலும் என்றாவது தெரியுமா? உம்மைச் சுற்றிலும் எவ்வகைப் பொருள்கள் உண்டு என்பதாவது தெரியுமா ?

-

நான் தண்ணிரையே கவனித்தேன். அது தெளிவாகவும், சுத்த ஆாகவும் இருந்தது. ஆளுல் சாற்றில்ை அது நம் தொப்பியைப்பேர்ல், பழுப்பு நிற்ழாகத் தோன்றியது, கை நிறைய அதை அள்ளிக் குடிக்கையில். இலைகளைக் கையில்ை கசக்கினல் இத்தின் அடிக் கும்ே அதுபோன்ற ; : 3 இருந்தது. பலரகமான சிறு உயிர்களும் அதில் காணப்பட்டன், துள்ளிக் குதிக்கும் ஆச்சிகள் ; நீத்தும்போது மிங்க் போல் சிறு சலனம் ஏற்படுத்தி,

- தெளிவும் சிது ஜந்துக்கள் எல்லாம்தான். ஈக்கள் பறக்கத்

தோடங்கியதும், அவற்றைக் கவ்வுவதற்காக மீன்கள் சுழன்று மேலெழுத்தன். பெரிய தடித் தவ்ள்ை ஒன்று கெர்-டங் என்று கனமாய்க் கத்தியது ; ஓசையுடன் நீரில் குதித்தது, று கரையில் விஷமுள்ள p மழமழபான மண்ணில் வழுக்கி, ஒசை எதுவுமின்றித் தண்ணீருக்குள் நழுவியது.

அந்தச் சதுப்புநில ஆற்றருகே தனிமை உணர்வு மிகுதியான தால், எனக்கு ஆஆேண்டும் போலிருந்தது. உலகத்தின் சோக ஒவிகள் எல்லாம் திடுமென வெடித்தன. அங்கே. சதுப்புக்கு ஊடே ஒரு புரு ஊ-ஹகு-ஊ-ஜூ-ஹூ என்னும் தனது அழுகை ஒலியை

எழுப்பியது. ம் சோகமான மற்றாென்று பதில் குரல் கொடுத்தது. டு கிழ விதவைகள் தங்கள் துயரங்களே

வெளிப்படுத்துவது போல் அவை ஒலித்தன.

ஆழ்ந்த அமைதியை ஆயிரம்ாயிரம் கூச்சல்கள் குலைத்தன. பீட்டர்ன் நாரை ஆரவாசித்தது. நீர் நாரை கத்தியது. மீன் குத்தி கடகடத்தது. மான் நாசியால் சீறிக் குழறியது. ஒரு பறவை கிரிக் கிட் காகம் கரைந்தது. சதுப்பின் நடுவே:

-

.*

u

o

-... எங்கோ ஒரு காட்டுப்பூனை ஒரு முயலோடு விளையாடியதால், உஆமலும் வீரிடுதலும் கலந்து ஒலித்தன. அணில் கீச்கீச் என்றது ; அதற்கு பதிலும் எழுந்தது. இலைகள் சலசலத்தன. டிரங்களிலிருந்து ஏதேதோ விழுந்தன். பார்வையில் படாத மிருகங்களின் அசைவுக்கு ஏற்ப, செடிகள் திகைப்பூட்டும் வகை யில் ஆடின. ஒடை அருகே ஓரிடத்தில் தண்ணீர் குடிக்க வந்த சாக்கன், ஒரு சீமாட்டி மாதிரித் தன் சிறிய பாதங்களைக் கழுவியது. -

சூரியன் தாழ்ந்தது. பெரியதாய் முதிர்ந்த பசிய ஒக் மரங்கள், ஸ்பானிஷ் கொடிகள் தாடி போல் தொங்கி நீர் விளிம்பைத் தொட, நின்ற தோற்றம் விபரீதப் பிராணிகளின் துர்க்குறித் தனம் பெற்று விளங்கியது. சைப்ரஸ் மர முடிச்சுகள் பல்ரக வித்தை உருவங்களைச் சித்தரித்தன. கரைகளின் ஒரமாக பெர்ன்