பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் .ே லும்

அது சிரமம் அளித்தது. ஜோ சதா அவற்றின் வால்களை மிதித்தான். பறவைகளே ஒழுங்காக விரட்டுவதற்கும் அவற்றுக்கு சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. நாய்கள்_பறவைகளைத் துரத்தும்; பறவைகள் குழப்பமுறும். கலங்கி ஓடும் பறவைகள் மத்தியில் தவமுது காணப்படுவான் ஜோ.

நிலையான குறிகளில்கூட ஜோ பன்றியாகத் தான் நடப்பான். நிலைத்த குறிகளில் முறைவைத்துச் சுடவேண்டும் என்று ஏற்பாடு. ஆயினும் நாம் சுடுவதற்கு முன்னரே நமது பறவை செத்து விழக்

காண்போம். உம். நீ சுடப்போகிறாய் என்று நான் நினைக்கவில்லை என்றாே, அந்தக் கூந்தல் பன உன் குறியை மறைத்து விட்டது என்று நான் எண்ணினேன் ‘ என்றாே,

எதையாவது ஜோ கூறுவான்.

தாத்தா குறி தவருது சுடக் கூடியவர். எனினும் ஜோ வீழ்த்துவதில் அரைவாசிக்கு அதிகமான பறவைகளை அவர் சுட்டதேயில்லை. நான் பல விஷயங்களைக் கவனித்தேன். ஒவ்வொரு முறையும் அவர்கள் குழப்பம் அடைந்தார்கள். இருவரும் ஒரே வேளையில் சுட்டார்கள். நாய் வாயிலிருந்து பறவையை எடுத்துஅது தாத்தாவின் முறையாகவே இருப்பினும் கூட-ஜோ தன் பையில் திணித்தான். அவர்கள் வீடு சேரும்போது, ஜோவிடம் பதினேந்து பறவைகள் இருந்தால், தாத்தாவிடம் ஆறு தான் இருக்கும். அந்தப் பதினைந்தையும் ஜோவே வைத்துக்கொள்வான். பங்கிடுவது பற்றிய பேச்சே எழாது. -

கடைசியில், ஜோவுடன் வேட்டையாடுவதையே தாத்தா விட்டுவிட்டார். வேட்டையாடுவதில் உள்ள வேடிக்கையை எல்லாம் அது பறித்துவிடுகிறது என்று சொன்னர். வேட்டை யாடுவது போட்டிப் பந்தயம் அல்ல. நாம் பரிசு எதுவும் பெற முயற்சிக்கவில்லை. வேட்டை என்பது நாய்கள் வேலை செய்வதைக் கவனிப்பது, இயல்பாக நடந்துகொள்வது, போதுமான அளவே கடுவது, மெதுவாக நடப்பது, பொழுதை ஆனந்தமாய் கழிப்பது எல்லாம் தான். இந்த வயதில் ஒட்டப் பந்தயத்தில் ஈடுபட்டு நான் நாசமாய்ப் போனேன். இனி ஒருபோதும் சுடாமலே போயினும் பரவாயில்லை. எனக்குத் தேவைப்படுவதை விட அதிகமான பறவை இன்னொருவனுக்குத் தேவையாகுமானல், ஆதை அவன் எடுத்துக் கொள்ளட்டும். ஆனல் நிலையான எனது தோழமையோடு அல்ல - என்று அவர் சொன்னர்.

ஆகவே, தாத்தாவும் நானும் சேர்ந்து வேட்டையாடுவதை வழக்கமாகக் கொண்டோம். ஜோ கொன்ற அளவு பறவைகளை நாங்களும் சுட்டோம். ஆளுல் நாங்கள் அவற்றைச் சாதாரண மரியாதையின்படியும், விசேஷ ஆசாரம் என்று தாத்தா சொன்னதற்கு ஏற்பவும் கொன்றாேம் அதை அன்மதியோடும் சுலபமாகவும் செய்தோம். நாய்கள் ஒரு பறவைக் கூட்டத்தைக்

  • o • *a, - - - * -- * காட்டியதும், நான் இடதுபக்கம் நிற்பேன் ; தாத்தா வலப்