பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: தாத்தாவும் பேரனும்

அர்த்தமே இராது. உன்னிடமிருந்து துப்பாக்கிகை நான் ஏன் பிடுங்கினேன் என்று சொல்வேன். நீ அதை ஒருபோதும் மறக்க காட்டாயே “ . . . ; - பத்தயம். தான் மறக்கவே மாட்டேன்.’’ என்றேன், தனி.ாத வெறியோடு எனக்கு அழுகை வந்துவிடும் போலிருந்தது. “ உன் அம்மாவைத் திருப்திப்படுத்தவாவது நான் உன்னைத் தோனதொனப்பேன் என்று அப்பொழுதே சொன்னேன், அந்தப் பாடத்தின் ஒரு பகுதிதான் இதுவும். உன்னிடமிருந்து உன் புதிய துப்பாக்கியை தான் பிடுங்கிக்கொண்ட நாளின் நினைவு வராமல் நீ இனி என்றுமே பறவைகளின் நடுவில், அல்லது எங்குமே, போக கோட்டாப்,” , -

  • நீ ஏன் அதைப் பிடுங்கிளுப் என்றே எனக்குத் தெரியவில்லை. தான் என்ன தவறு செய்தேன் ? -

ஷேப்டியின் பிடிப்பு என்றார் அவர். மூடியின் கொக் கி:ை நீக்கிவிட்டுத் துப்பாக்கிய்ைச் சுமந்து திரிய எவனுக்கும் எவ்வித முகாந்தரமும் இல்லை. நாய்கள் சுட்டிக் காட்டும் இடத்திலிருந்து பறவைகள் நிச்சயம் மேலெழும் என்பது உனக்குத் தெரியாது. அவை உன்னிடம் பாய்ச்சல் காட்டலாம். அதனுல் தாய் காவலே விட்டு முன்னேறலாம். நீயும் அதன் பின் தகதுவாய், ஒரு குழியில் விழ நேரலாம், அல்லது கல் தடுக்கி விடலாம். உடனே துப்பாக்கி வெடிக்கிறது-புளுய்ய் !’

எதையாவது சுடத் திட்டமிட்டிருந்தால் எப்போதாவது அதை அகற்றத்தானே வேண்டும் என்றேன்.

பழக்கம் என்பது அற்புதமான விஷயம். நல்லவற்றைப் போலவே கெட்டவைகளும் பழக்கமாவது எளிதுதான். ஒரு தடவை செய்தால், அவை விடாது ஒட்டிக்கொள்ளும். சுடக் குதி பார்க்கிற வரை துப்பாக்கி மூடியை அகற்றி வைப்பதில் பயனில்லை. பறவைகள் கிளம்பிய பிறகு துப்பாக்கி உன் தோளுக்கு வந்ததும் மூடியை நீக்கப் போதுமான நேரம் இருக்கிறது. ஒரு வகையில் துப்பாக்கி சுடுவது தன்னிச்சையாக நிகழும் வேலேயே ஆாகும்.

‘'நீ சுடவேண்டிய விதம் இதுவே உன் உடலுக்குக் குறுக் காகத் துப்பாக்கியைப் பிடி. உன் சகாவிடமிருந்து விலக்கியே பிடித்துக் கொள். நேரே பார். பறவைகள் மேலே வந்ததும், ஒரு பறவையைக் குறி வை. உடனே தன்மய உணர்வுகள் வேலை செய்யும். துப்பாக்கி மேலெழுந்து உன் கண்களின் கீழே வரும். அப்படி அது வருகையில், உன் கட்டைவிரல் லேப்டியை நீக்க, ஒரு விரல் விசையிடம் செல்கிறது. உன் கண்கள் பறவை மீதும், விரல் விசை மேலும் பதிந்திருக்கையில், துப்பாக்கி வெடிக்கிறது : பஜவ செத்து விழுகிறது. நீ ஒழுங்காகச் செய்யத் துவங்கினல் ஒவ்வொன்றும் எளிதேய்ாகும். சில தடவைகள் முய்ன்று பர்ர். பைன் மரத்தை அல்லது எதையாவது சும்மா சுட்டுப்பழகு.”