பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளிக்கூடமும் அக்டோபரும் *

நான், சிற்றுண்டிச்சாலையில், முட்டையை எந்த உருவத்திலும் விரும்பியதில்லை. ஆளுல், காட்டில் பன்றிக் கொழுப்பில் பொசித்த முட்டை எனக்குப் பிடிக்கும். அதன் வெள்ளை ஒரமெல்லாம் பெல்ஜியன் சரிகை மாதிரி நேர்த்தியாய், பழுப்பு நிறம் பெற்று விளங்கும். அது மேன்மையான பொருள். அத். துடன், பொரித்த பன்றி வயிறும், வெள்ளேச் சோள நொய்யுடன் சேர்க்கப்பட்டு, கொழுப்பினுல் மணம் ஏற்றப்பட்டு, கிடைத்தால் அஜீரணம் பயங்காட்டியபடி நின்றாலும் நாம் கவலேப்பட வேண்டியதில்லை.

பலர் போலம் தின்னமாட்டார்கள். அது எலி போல் தோன்றுவதுதான் காரணம். ஆளுல் எங்கள் சமையல்கது. போலத்தை எடுத்து, இனிய துண்டுகளாக்கி, கொஞ்சம் வெங்காயமும் சிறிது காரட்டும் சேர்த்து ஆக்குவான். இதன் கிட்டே வரக்கூடிய எதையும் நான் பிரான்ஸில், பாரீஸில் கடத் இன்றதில்லை. அது கொழுப்பாதவு மிராது மெலிந்தும் இராது. இரண்டும் கலந்த ஒன்முக விளங்கியது. * .

காட்டில் சாப்பிடுவது பற்றி நினைத்துப் பார்க்கையில், காப்பி, சர்க்கரை, உப்புப் பதார்த்தம் இவைகள் போக, பிரதானமானது தானியச் சர்பத் ஆல்லது வெல்லுப் பாகு என்றே எனக்குத் தோன்றுகிறது. மொச்சைக் கொட்ட்ைகளே வெல் , வெங்காயம், பன்றி இறைச்சி எல்லாம் சேர்த்து மெதுவாகத் கொதிக்கவைத்தால், பிறகு அவை வெறும்_பன்றிக் கறியும் மொச்சையும் அல்ல. இப்படி மெதுவாய் இனிப்பேற்றியன்த ஒவ்வொன்றுக்கும்-காப்பிக்கு, சூடான_கே க் கு க ளு க் கு, மொச்சைகளுக்கு ஏல்லாம்-பயன்படுத்தினுேம், ஸ்பாகெட்டி மீதுள்ள பதார்த்தத்தோடுகூட நாங்கள் அதைக் கலந்தோம்.

ஒரு வாத்தை அல்லது மீனே, களிமண்ணில் பொதிந்து, அம் மண் வெடிக்கும் வரை மெதுவாக ஆக்கும் முறையைவிட். மோசமான விஷயங்கள் இருக்கின்றன. இவ்வாறு வெந்ததை அகற்றும்போது சிறகுகளும், செதிள்களும் மண்ணுேடு வந்துவிடும். புதிதாய் கொன்ற மானின் ஈரல் துண்டைப் பச்சைக் கம்பில் குத்தி, முகாம் நெருப்பில் காட்டி வேகவைப்பதைவிட மோசமான வேறு விஷயங்களும் உள்ளன. இலேகள் ஊறிப் பழுப்பு நிறமும் சுவையும் பெற்ற ஓடை நீரை வாணிபப் பொருளாக மாற்றும் வகையை இதுவரை எவரும் கண்டுவிடவில்லை. ஆலுைம், கிரிக் குவியலில் தகரப் பாத்திரத்தில்_காப்பி கொதிக்க வைப்பதற்கு அதை ஒத்த திரவம் நிச்சயமாக வேறு இல்லை.

சந்தேகமில்லாமல், இவை எல்லாம் வெகு காலத்துக்கு முன் நடந்தவை என்பதை நீங்கள் உணருவீர்கள். ஞாபகசக்திகூட ( வாயில் நீரூறத் செய்யும் தன்மையதுதான். இளமையும், விஸ்கியாலும் புகையிலையிலுைம் வாடிவிடாத உடலும், திறந்த வெளியில் வசிக்கும் உற்சாகமும் அதன் அம்சங்களே. இன்று