பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

தாய்களை அவற்றிடையில்தான் பழக்கினர். வசந்தகாலத்தில் வெளிப்பட்ட புதிய பறவை ஈருக எல்லாவற்றையும் அவர் அறிவார். மேலும், அவர் எனது சின்ன டெய்ஸியை முறித்துப் போட்டது போல், என் 22 துப்பாக்கியை உடைப்பதையும் நான் விரும்பவில்லை. காட்டில் அவர் எனது இடைவிடாத கூட்டாளியாக விளங்கியதால், நான் ஆசைப்பட்டிருந்தால்கூட அவரை ஏமாற்றி யிருக்க முடியாது.

நாங்கள் ஒரு சில வருஷங்கள் வேட்டையாடிய பிறகுதான், அந்தப் பிராந்தியம் முழுவதிலும் வேட்டையாடும் விசேஷ உரிமை எங்களுக்கு மட்டுமே இருக்கிறது என்ற உண்மை எனக்கு உதயமாயிற்து. பலத்த பாதுகாப்புக்கு உட்பட்டது ‘ என்ற நிலத்தில்கூட நாங்கள் சுட்டோம். ஆளுல், சொந்தக்காரரின் அனுமதியோடுதான் சுட்டோம். பின்புறத் தோட்டத்தில் நின்ற, வெள்ளே அல்லது கதுப்பு, விவசாயியிடம் ஒரு வார்த்தை சொல்லி விட்டுத்தான் நாங்கள் எப்பவும் எங்கள் வேட்டையைத் தொடங்கி னுேம், தகர வாளியிலிருந்து மிகவும் குளிர்ந்த கிணற்று நீரை வயிறு குளிர்க் குடிப்பதும் உண்டு. களத்துத் திரும்புகையில் வீட்டை அடைந்து, உள்ளேபோய் விவசாயியின் நெருப்பில் எங்கள் கைகளேக் காட்டிச் சூடு பெறுவோம். நாங்கள் காரில் ஏறுவதற்கு முன்னர், தாத்தா ஒரு கிளாஸ் ஒயின் குடிப்பார். நானும் சிறிது சுவைப்பேன். நிறையத் தின்பண்டம் ஏதாவது கிடைக்கும்.

வென் ஐயருக்கும கறுப்பருக்கும் பொதுவானது தான் இது.  ! நிலத்தி சொந்தக்காரர்கள். வெறும் பகசிகிடுவோர் தங்கள் நில விஷயத்தில் அவர்களுக்கு மிகுந்தபெருமை. பலகைகள் அல்லது மரக்கட்டைகளாலான சிறு குடிசைகள் எத்தனையினுள் நான் போனேன் என்று எனக்குத் தெரி யாது. இரைந்து கொண்டிருக்கும் பைன் விறகுத் தீ வீடு முழு வதும் வெளிச்சம் காட்டும். முற்றத்தில் சிறு குழந்தைகளும் மஞ்சள் நிற_நாய்களும் கிடக்கும். எவளாவது ஒரு கிழவி எப்

பொழுதும் இரும்புச் சட்டியில் ஏதாவது செய்து கொண்டிருப்பாள். பன்றிக்கு : ஊற்றுவது, துணிகள் வெளுப்பது என்று

  • x+ ::- எப்பவும் :ேவே

உள்ளே செல்லும் காணப்படும். பதி

தபடி இருப்பாள். கதகதப்புப் பெற நாங்கள் வீடு சதா சீராகவும் சுத்தமாகவும் ரிகைகளிலிருந்து வெட்டப்பட்ட வர்ணத் தாள்கள், காலண்டர்கள்-சில சமயங்களில் வெறும் பத்திரிகைக் காகிதம் மட்டும்-சுவர்களே அழகு செய்தன. வெளிப்புறத்தில், @6 56; முற்றம் எப்பொழுதும் சுத்தமாய் பெருக்கப் 1.'உ’.இக்கு . . -

அணில் தலத் துவட்டல், போஸம், இனிப்புப் பதார்த்தம் ஆகியவற்றின் சுவையை தா ன் முதன் முதலர்க உணர்ந்தது

குடிசை ஒன் ழில்தான். மொறுமொறு வென்று பொசிக்கப்பட்ட முதுகுக் கறியின் ருசியை இன்னும் நான் விரும்பு