பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

எதிர்த்து, ஒரு சாதாரண வேட்டை நாய் போல் போட்டியிடும் என்து தான் பந்தயம் கட்டுவேன். அண்டகோசம் நீக்கப்பெற்ற, பொன்னிற, காத்கர் இனப் பெட்டை நாய் அது. அதற்கு என்னளவு வயசு இருக்கும். உருவம் பெருத்த அது சுயம்புவான வேட்டையாடும் முட்டாள்தான். - *z.

மிக்கி மெதுவாக, ஆளுல் நிச்சயத்தோடு, @ புரிந்தது. தொழிற் தேர்ச்சி பெற்ற எந்தக் காடை நாய் ‘ காடைக் கூட்டத்தைக் கண்டுபிடித்து விடும். அது ஒரே குறியில் நிலையாக நிற்காலிட்டாலும், நிதானப்பட்டு, நரம் அத்துடன் சேர்ந்து செயலாற்றப் போதுமான நேரம், நமககு அளிக்கும். அதன் பிறகே அது குரைத்துக் கொண்டு குதிக்கும். - - அது இரவு வேளையில் போலத்தைத் துரத்தும் ; ராக்கூன டிரத்தோடு இருத்தும். முயல்களுக்கு நஞ்சு ஆது, முயல்களை விட வேகமாக ஓட முடியாததால், அது அவற்றிலும் வேகமாய்ச் சிந்தித்து, அவற்றை நம் பக்கம் விரட்டும். அணில்களே வேட்டை காடுவதில் அதற்கு அதிகப் பிரியம். ஆண் மானிலிருந்து அகழ் எலி வரை எதையும் அது தேடிக் கண்டுபிடிக்கும். வாத்து வேட் டைக்குப் போவதில் அதற்கு அலாதி ஆசை. தண்ணிர் எவ்வளவு அதிகம் குளிர்கிறதோ, அவ்வளவு அதிக உவகை அது பெறும். ஒரு சமயம் ஒரு பெரிய ஆண் மல்லார்ட் வாத்து அதை மூழ்கடிக்க

ந்ததை நான் கண்டேன்.

மிக் பற்றி நிஜமாகவே பெரிய பொய் எதையும் நான் சொல்ல ஆசைப்படவில்லை. பரம்பரைச் சிறப்பு பெற்ற பீகிள் இன நாய்போல் அது முயல்களைத் துரத்துவதில்லை. அடிபட்ட ஆாத்துக்களைக் கொன்று எடுத்து வருவதில் சீஸப்பீக் அல்லது பொன்னிற நாய் மாதிரி அது ஆற்றல் உடையது அல்ல. மந்தமா காட்டுவதில் பாதி அளவு கூட அது காடைகள் இருக்குமிடத்தை வளைப்பதில்லை. சின்ன ஜேக்கி மரத்தில் நிறுத்தும் அணில்களில் அரைவாசிகூட இது நிறுத் துவதில்லை. ஆளுல் அதிகமான காரியங்களுக்கு உதவக்கூடிய சிறந்த சகல அலுவல் நாய் அது.

தாத்தா படுக்கையில் கிடக்கும் வரை, நான் வீட்டி லிருந்து வெகு தூரம் செல்ல முடியாது. ஏனென்ல் அப்பெர் ழுது நான் கார் ஒட்டும் அளவுக்குப் பெரியவன் அல்லன். நாங்கள் வசித்த இடத்தைச் சுற்றிலும் அதிகமான காடை கள் கிடையா. என்வே, பறவை நாய்களைக் கொண்டு வேட் டையாடப் போவது காலத்தை வீணுக்குவதேயாகும். ஆனல் சிறுசிறு வேட்டைகள்-சில கர்டைகள், ஒரு சில வாத்துக்கள், முயல்கள், அணில், உள்ளான் குருவிகள்-மிகுதியாக இருந் தன. ஆகையால் ஒரு மாதத்துக்கு எனக்கும் மிக்கிக்கும் வேட்ட்ைதான். - குளிர் வந்திருந்தது. காலே வேளையில், குளங்கள்மீது