பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#7 பெரியவர்களிடையே வாழ்க்கை

“நான் ஏன் இவ்வளவு காலம், சிரமம், திரண்ட ஞானம் ஆகி யவற்றை உன்னிடம் செலவு பண்ணுகிறேன் என்பதுபற்றி நீ என்றாவது வியப்படைந்தது உண்டோ? தாத்தர் தனது புதைக் குழாயை, அவர் இதுவரை கண்டிராத ஒரு அதிசயப் பொருளே நோக்குவது போல், கவனிப்பதற்காகப் பேச்சை நிறுத்தினர். அது ஒரு குழாய், வடுப்பெற்ற, வளைந்த தண்டுடைய, கனத்த குழாய்தான் ; சுட்டுச் சாம்பலாக்குவதற்கு அமைந்த் ஒன்றைப் போல் தான் அதுவும் மணத்தது ; பாட்டியை அவர் அடைந்த காலம் முதல் அதுவும் அவரிடம் இருக்கிறது என்று தனக்குத் தானே உறுதிப்படுத்திக் கொண்டார். அல்லது, பாட்டிக்கு அவர் சொந்தமான காலம் முதல் என்பதே பொருத்தமாக இருக்கும். * இப்பொழுது, மனிதனுக்குப் பொதுவாக, ஒருவன் இக் கேள்விக்கு என்ன பதில் கூறுவது ? இல்லை, லார் என்றா ? ஆம், லார் என்றா தான் எதுவும் சொல்லவில்லை. நான் முனங்குவது போல் குரல் எழுப்பிக் கேள்வி போல் தொனிக்கச் செய்தேன். பெருவாய் மீன் துண்டிலேப் பார்ப்பதற்காக, கடிக்க அல்ல, வருவதை ஒக்கும் இது. ஊம்ம்?’’ - -

இதற்குள்ளாகவே நீ அதிகப் புத்திக் கூர்மை பெற்று விட்டாய். இப்பொழுது நீ எழுப்பிய ஊம்ம் எனக்குப் பிடிக் கிறது. தீ எதையும் வெளிப்படுத்தவில்லை. உன்னை நன்றாக மூடிப் பாதுகாத்துக் கொண்டாய், போக்கர் விளையாடுவது ப்ோல. போக்கர் ஆட்டம் கூட, மீன்பிடிப்பு மாதிரித்தான். அல்லது மானுக்காகவோ, வான்கோழிக்காகவோ பதுங்கிக் காத்திருப்பது போல் என்று கூறலாம். போக்கர் பற்றி நான் என்றாவது உன் ளிைடம் சொன்னேஞ ?’ என்று தாத்தா பேசினர்.

3 * ஊம்ம். 3 *

ஹ்ம்ம். உனது ராஜாக்கள் பலமாகவும், என் ராணிகள் மோசமாகவும் இருக்கும் என்றே தீர்மானிக்க வேண்டும் போலும். உன் வயதுக்கு அதிகமான தந்திரம் உள்ளவகை நீ வளர்ந்து வருகிறாய். இல்லையா ?” -

ஊம்ம்ப்’ நான் பிடிகொடாமலே இருந்தேன். இவ்விதப் பொறியில் நான் முன்பே சிக்கி அனுபவப்ப்ட்ட்து உண்டு.

ஏன் ? என்னைப்போல் வயது முதிர்ந்து, பொதுவான குண விசேஷமெல்லாம் பெற்ற ஒருவன், ஒரு சின்னஞ்சிது பையன்ன்