பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

காப்டன் பில் முன்னுல் சென்று சுக்கானியிடம் தார். சுக்கானி தன் தொழில் அறிந்தவன். நாங்கள் கும் தட்டு நீர்நிலையோடு விளையாட ஆரம்பித்தோம். இன்னுமொரு சுழி ஏற்பட்டால் நாங்கள் கண்டிப்பாய் த மோதிவிடுவோம் என்று தோன்றும் அளவுக்கு, சுக்கான மணல் திட்டுகளின் வெகு சமீபமாக ஒட்டினன். ஆஞ. கார்களே, அதல்லவா மீன் பிடிப்பு !

மிகப் பழமையான வட்டுகள் கொண்ட தூண் வெறும் கயிதுகளும் தான் இருந்தன. கவர்ச்சிக்கும் களாக முள்ளில் செருக வாத்திறகு அல்லது சிறகுகள் துண்டுத் துணி அல்லது நீரில் சலனம் ஏற்படுத்தக்கூடிய ஒன்று இருந்தது. படகின் வெளியே கைநீட்டி நான் ஒரு கோடு இழுத்திருக்கலாம். விரல் நுனியில் ஒரு கொ! திருந்தால், நானும் ஒரு மீனைப் பிடித்துவிடலாம்.

அது எப்படி இருந்தது எனச் சொல்ல முடியுமா எ கிறேன். அம் மாதத்தில், அச் சமயத்தில், பிரகாசிக்கும் யில், வெண்மையாய் மிளிரும் மணல் திட்டுகள் பளிச்ெ கின. நானே பெரியவர்கள் மத்தியில் ஒரு சிறுவன்

டையே ஒரு இளைஞன். வெயிலும், உப்பும், காற்றும் }{i} யோடு முகத்தில் படிந்தன. தண்ணீர் சுத்த நீலமாய் kir யிருந்து வரவரப் பச்சையாகி, முடிவில் ஆழமற்றி பின் வெண்மையாகித் திகழ்ந்தது. புரளும் அத்தண்ணி இகள் இருந்தன.

அவை மிகப் பெரிய மீன்களாக இல்லாதிருக்கலா இன்று அகப்படுவது சாத்தியம் என நாம் எண்னக் கூ மிக அதிகமான மீன்கள் அங்கிருந்தன. நீல மீன்கள் நெய்ப்பசை உள்ள, நீண்ட தாண்ட எலும்பு உடையை கூட்டமாக இருந்தன. ஒவ்வொன்றும் மூன்று ராத்தல் ே ருக

கும். கடலிலிருந்து உல்லாசமாகத் துள்ளிவருவன அவை. ஸ்பா னிைஷ் மக்கரெல் மீன் கூட்டமும் வரும். பலரகம் இருக்கட்டுமே என்று பானிட்டோவும், குதிரை மக்கரெல்லும் கிடைக்கும். அவை தாண்டில் முள்ளேக் கவ்வப் பசியோடிருக்கும்.

உண்மையான மீன்பிடிப்பில் அதிக விளையாட்டு இருந்தது என்று நான் சொல்லமாட்டேன், நாம் செய்ததெல்லாம் தூண் டிலே வீசுவது, அதைச் சிறிதுதுரம் செல்லவிடுவது; சுழிப்பிலிருந்து அது விலகியதும் மறு முனையில் ஒரு வாடிக்கைக்காரர் சேர்ந்திருப் பார். அதற்கப்புறம் மீனே பட்கினுள் சேர்ப்பது நம் பொறுப்பு. து.ாண்டில் கயிறைக் கையால் எடுத்தாலும் சரிதான் ; அல்லது முன்னே பின்னே உருளமறுக்கிற வட்டுடன் போராடி, விரல்களைப் புண்ணுக்கியபடி, இழுத்தாலும் சரியே.

சக்கரத்தை நிர்வகிக்கும் ஆள் செய்யும் வேலைதான் நிஜமான விளையாட்டு. அவர் படகை, முரட்டுத்தனமாக வேக நீரோட்டத்