பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேட்டை வெற்றி ar

“ வாத்துக்கள்.....டீலே எடுத்துக் கொள். பாயும் மின்னலே, விட வேகமாக அவை பறக்கும். காற்றாய் பறக்கும் ஒரு உலேச் சுட் நீ அதை முப்பது அடி முன்னிழுக்க நேரிடும். ஆளுல் நாம் இதர வாத்துக் கூட்டங்களே நோக்கி ஒலி எழுப்பிக்கொண்டிருக் கையில், இவை வசிய பொம்மைகள் நடுவே வந்திறங்கி, அந்தக் குள் ம் தங்களுக்கே சொந்தம் என்ற பாவனையோடு சிதறி நீந்தும், இது பயன் அளிக்காது. டில் வாத்து ஒரு தடவை நீரில் இறங்கி விட்டால், அப்புறம் அதை அங்கிருந்து விரட்டவே முடியாது. அதை நோக்கிச் சுட்டால்தான் ஆகும்.’

காயம்பட்டவற்றைச் சுடுவதிலேயே வெடிமருந்தில் பெரும் பகுதி பயங்கரமாகத் தீர்ந்துபோகிறது ; தண்ணிரில் இருந்த உல் களைச் சுடுவதில் என்னிடமுள்ள குண்டுகளை எல்லாம் காலி செய் தேன்; அவையோ மேலெழுந்து மெக்ஸிக்கோ நோக்கிப் போயின என்று நான் சாதாரணமாகக் குறிப்பிட்டேன். -

தாத்தா பதில் கூறிஞர் : இதை முழுவதும் நான் உனக்கு விளக்கிவிட இயலாது. ஆனல் நீரில் மிதக்கும் வாத்து ஒரு பனிக் கட்டி மாதிரிதான் ; அதில் பத்தில் எட்டுப்பாகம் நீரினுள் இருக்கும் : தண்ணீர் தகரக் கூரையைப் போலவே குண்டைச் சிதறடிக்கும். இதை நீ நினைவில் நிறுத்து. வாத்தைக் கொல்வ. தற்கு, அதன் தலையைக் குறிவைத்துச் சுடவேண்டும். ஏனென்றால் அதன் சிறகுகள் மடங்கியிருக்கும் ; சிறகுகளின் தோகையும், முதுகு இறகுகளும் தண்ணிரைப்போலவே குண்டைச் சிதறடிக்கும். வேட்டை நிபுணத்துவம் என்ற பிரச்னையை ஒதுக்கிவிட்டுப் பார்த் தாலும், எல்லா ரகமான பறவைகளிலும், உட்கார்ந்திருக்கும் ஒன்றைச் சுடுவதைவிட, பறக்கும் பறவையைச் சுடுவதுதான் மிகமிக எளிது என நான் கவனித்திருக்கிறேன். பறக்கும் பறவை தாக்குதலுக்கு இலக்காகக் கூடிய தன் பாகங்களே--மென்மையான இறகுப் பகுதிகளை-எல்லாம் வெளிப்படுத்துகிறது ; அதைச் சுடு, வதற்கு வாய்ப்பு அளிக்கும் முறையில் தனது சிறகுகளையும் பரப்பிக் கொள்கிறது. சிறகுகள்ை ஒடுக்கிக்கொண்டு, உட்கார்ந் திருக்கையில் அது பாதுகாப்புக் கவ்சம் தரித்ததுபோல் விளங்கு. கிறது. -

இன்னும் ஒரு விஷயம். ஒரு படகில், அல்லது மறைவிடத் தில் நின்று, தண்ணீரில் குறி ப்ார்த்துச் சுடுகையில், துப்பாக்கி அமைப்புக்கு ஏதோ நேர்ந்துவிடுகிறது. என்ன அல்லது எப்படி என்று என்னைக் கேளாதே. எனக்குத் தெரியாது. துப்பாக்கிகள் மேல் நோக்கி, அல்லது நேராகச் சுடுவதற்காகவே செய்யப் பட்டுள்ளன: கீழ்நோக்கிச் சுடுவதற்கு அல்ல. என்னைவிடப் புத்திக் கூர்மை பெற்றவன் இதைத் தெளிவுபடுத்தக்கூடும். இருப்பி னும், அதை நம்புவதற்கு நீ செய்யவேண்டியதெல்லாம், அடுத்த முறை வாத்தைக் காயப்படுத்தும்போது, குண்டுகள் எப்படி