பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேட்டை வெறி

கேந்திரோத்ஸாரி சக்தி என்றால் என்ன என்று நான் தாத்தா வைக் கேட்கவில்லை. நான் அதிேக தடவைகள் சொல்லியிருப்பது: போல, அவரைக் கேட்டால் உடனே விளக்கத் தொடங்குவார். அதற்கு சுமார் ஒரு மணி நேரம் ஆகும், ஜூலியஸ் வீலரிலிருந்தி: ஈன்ஸ்டின் முடிய எல்லோரையும் பேர்ட்டுக் குழப்பி எடுத்து விடுவார்.

மட்டமான வாத்துக்கள் பற்றியும், பாதுகாக்கப்பட வேண்டிய வாத்துக்கள் பற்றியும் தாத்தா எனக்கு எவ்வளவோ பிரசங்கம் புரிந்திருக்கிரு.ர். காட்டு வாத்தைச் சுட அவர் என்னே என்றும் அனுமதித்ததில்லை. அவை வெகு அழகானவை, மிகவும் சிறியன ; மேலும், சுடுவதற்குப் போதும்ான அளவிலும் இல்லே என்று அவர் கூறிஞர். வேறு எதுவேனும் பறந்துகொண்டிகுத் தால், சாம்பல் நிற வாத்தை அல்லது கரண்டிமூக்கனே அவர் சுடவே மாட்டார். தூரத்தில் வரும்போது அவை பெண் மல்லார்டுகள் போல் தோன்றுகின்றன என்று நான் முனங்கிய போது, நான் எனது கண் பார்வையைக் கூரியதாக்க வேண்டும் அல்லது பெரியவர்களோடு சேருவதை விட்டுவிட வேணும் என்ஜர் அவர் ஒரு தடவை நான் ஒரு அன்னத்தைச் சுட்டேன். உடனே தாத்தா என்னைத் தாக்கினர். அவை தின்பதற்கு நன்றாக இராது : பலவீனமான அவற்றில் ஒரு சிலவே உயிருடன் உள்ளன : ஆவற்றை அமைதியோடு வ்ாழவிட வேண்டும் என்று அவர் சொன்னர்.

இப்பொழுது எண்ணிப்பார்க்கையில், வேட்டைப் பாதி காவலர்கள் இல்லாத அந்தக் காலத்தில், ஏராளமான வேட்டைப் பிராணிகளும் விசாலமான எல்லைகளும் இருந்தபோதும், தாத்தா வைப் பற்றிய ஒரு விஷயம் ம்ேல்ோங்கி நிற்கிறது. நாம் சாப்பிடக்கூடிய, அல்லது பிறருக்கு வழங்கக்கூடிய, அளவுக்கும் அதிகமான மீன்களையோ, வேட்டைப் பிராணிகளையோ அவர் மனப்பூர்வமாக ஒருபோதும் கொன்றதில்லை. வெடிக்கும் சத்தத் தைக் கேட்பதற்கென்று, அல்லது உபயோகமற்றது எதையும் கொல்வதற்காக அவர் ஒருபோதும் துப்பாக்கி சுட்டதில்லேசுடுவதற்கு என்னை அனுமதித்ததுமில்லை. வேட்டைப் இபாரு ளின் - அது காடையாயினும், ம, ன யி னு ம் சரியே - மூலத்தை விட்டுவைப்பதில், அவர் ஒரே உறுதியாக இருந்தாத், பெட்டைகளை, அவை இனம் கண்டுகொள்ளக் கூடிய வகையில் இருந்தால், அவர் ஒருபோதும் சுடமாட்டார். இந்தப் புல் பேதம் காடைகளுக்கும் வாத்துக்களுக்கும் பொருந்தாது. ஏனெ னில், மல்லார்டுகள் வெகு அருகில் இருந்தால் ஒழிய, காடைகள் நம் மீது பாய்ந்தால் ஒழிய், வித்தியாசம் காண நேரம் இராது.

நான் நெடுகிலும் சலசலத்துக் கொண்டிருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. நான் உண்மையில் க்வினம் செலுத்த விரும் பியது, தாத்தா முதலில் சொன்னரே-வாத்து வேட்டையாளன்