பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எக்ஸ். ஒய்.”=மீன்

பயன்கள் உண்டு. பழைய ஆங்கிலம் பற்றிய உன் கருத்துை நானும் ஏற்றுக்கொண்ட போதிலும், சாளர் என்றாவது ஏதேன ஒரு வழியில் பயனளிப்பார் என்று தோன்றுகிறது. இவ் வட்டா ரத்தில் பழைய இங்கிலீவுை தாம் அதிகம் பேசுகிழுேம். * ஹெல்ப் ஐ ஹோல்ப் என்கிருேம். பெட் ஐ ஸ்டிட்’ என்று கூறுகிருேம். இது பெட்ஸ்டெட் என்பதன் சுருக்கம் போலும். நாம் ட்விக் என்பது லுக் என்பதற்குக் கொச்சை என்று நான் உணர்கிறேன்.’

சரி அய்யா. ஆணுல் நாம் யாத்ரிகர்கள் அல்ல. தாம் காண்டர்புரி போகப்போவதுமில்லை. அந் நாட்களில் அவர்கள் உச்சரித்ததை விட நாம் சிறப்பாகவே உச்சரிக்கிழுேம். இது எனக்குப் புரியவேயில்லை. என்து பிழைப்புக்கு அது எப்படி இதி செய்யப் போகிறது ?” என்றேன்.

  • நன்று. யுக ஆரம்பத்திலிருந்தே அவர்கள் மிகுதியான பழைய விஷயங்களைச் சிறு பிள்ளைகளின் மூளையில் திணித்துக் கொண்டே இருக்கிறார்கள். அதன் மூலம் சிறுவர்களுக்குக் கலாசாரம் கற்பிக்கலாம், அவர்களைச் சிந்திக்கும்படி செய்யலாம் ஒன்று கருதப்படுகிறது. அல்ஜீப்ராவில் குறைந்த மார்க்கு வான் கியதற்கு உன் சமாதானம் என்ன?’ என்றார் தாத்தா.

“” தயவு, ஐயா. நீங்கள் முன்னுல் நின்று, x உடன் து-ஜக் கூட்டி, 2 ஆல் வகுப்பது பக்கு சமமாகும் என்று சொல்லம் போவதில்லையே? ஆப்பிள் பழங்களேத் துண்டு போட்டு, பகுதிகன் பற்றி நீங்கள் எனக்குக் கற்பித்தீர்கள். அதை, முக்கியமாக ஆப்பிள் பகுதிகளேத் தின்றபோது, நான் நன்கு புரிந்து கொண் டேன். ஆளுல் டு தி தேர்ட் பவர் வந்து க்யூப் ரூட் ஆஷ் p டைம்ஸ் 10 என்கிற விவகாரம் எனக்கு உறைக்கவே இல்லை. அதஞல் என்ன நன்மை ?’’

எனக்குத் தெரியாது. அதனுல் ஏதாவது ஏற்படலாம். அதுபற்றி நீ சிறிது அறிய வேண்டியது அவசியமாகலாம். தி முட்டாளாக வளர்ந்து, உன் வாழ்நாள் பூராவும் மீன் பிடிக்கும் படகில் வேலை செய்யவா விரும்புகிறாய் ?’ என்று தாத்தர கேட்டார். - . . . . .

ஆம்” என்று நான் பிடிவாதமாய் சொன்னேன். சாலரும் அல்ஜீப்ராவும் தான் கிடைக்கும் என்றால், அதைவிட, தான் ‘ வர்னெலா படகில் டாம், பீட் இருவருடனும் சேர்ந்து உழைப் பேன்; மாரிக் காலத்தில் மது வடிப்பேன்.”

தாத்தா சொன்ஞர் : அது எவ்விதமான பதிலும் அல்லு, க்வனி, இப்பொழுது நீ அந்த முல்லட் மீனை சற்றே கனம்ாக நறுக்குகிறாய். வருங்காலத்தில் ஒரு நாள் நீ கல்லூரி செல்ல அப்பொழுது நீ என்ன படிக்க விரும்புகிருயோ, அதை மட்டுழ்ே ட்டிக்கலாம். ஆளுல் முதலில் நீ உயர்நிலைப் பள்ளியை விட்டு வெளியேற வேண்டும். அதற்காக நீ உனக்குப் பிடிக்காத,