பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்கள் சுயக்கம்

கூனே மிஞ்சி விடலாம் ; ஆண் மானே நம் வழியே வரச் செய்ன் லாம். ஆளுல் ஒரு பெண்ணப் பூரணமாகக் கட்டுப்படுத்துவதற்கு ஏற்ற உண்மையான வித்தை ஒன்றுமே இல்லை, அவளைச் சரியாக நிர்ணயம் செய்தாயிற்று என நாம் எண்ணுவதற்குள், அவன் புதிய தந்திர மூட்டை ஒன்றை அவிழ்க்கிருள். அப்புறம் நாம் மறுபடியும் முதலிலிருந்தே துவங்க வேண்டியதுதான்.

இப்பொழுது, ஒரு பூல் ரூமை எடுத்துக்கொள். உண்ம்ை யாகவே கெட்ட விஷயம் எதுவும் இங்கு இல்லே, நான் பூல் விணே காடுவதில்லே. ஆயினும், பலருக்கும் காட்ட விரும்பும் ஒரு தாயை அடைந்தால், அல்லது பெருமையடிப்பதற்கு உரிய புதிய சாதனை ஏதேனும் இருந்தால், நான் வரக்கூடிய இடம் இந்த அறைதான். ஏனென்றால், நான் சொல்ல விரும்புவதைக் கேட் கவும், காட்டக் கூடியதைக் காணவும், இங்கு நிறையப் பேச் இருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். இவ்வூர் போன்ற சிறிய இடத்தில், பில்வியார்ட் ஆடுமிடம் திமைகளின் குகை காக விளங்குவதில்லை. தனது வீட்டுப் பெண்களால் சித்திர வதை செய்யப்படாமலிருக்க, ஒருவனுக்கு வாய்த்த ஒரே புக விடம் இதுதான்.

ஆல் என்பது கனத்த டென்னிஸ் பந்து தவிர வேறல்ல. நரம்பு கட்டிய ஈ அடி மட்டைக்குப் பதிலாக இதில் ஒரு கம்பை உபயோகிக்கிரு.ர்கள். ஒரு தடவை நான் இங்கிலாந்து போன போது, இரண்டு கிளப்புகளுக்குள் சென்று உயர்ந்த இனத்துச் சோம்பேறிகள் பூல் விளையர்டுவதைப் பார்த்தேன். லேமீளால் அது ஸ்னுாக்கர் ’ என அழைக்கப்பட்டது. ஆனல், டென்னிஸ் பெண்மை விளையாட்டு என்றும், பூல் கெட்டது என்றும் நாம் விசித்திரமாக எண்ணுகிருேம். அது ஏனென்றால், பெண்கள் தங்கள் ஆண்களைப் பய பூல் அறைகளுக்குள் புக முடிவ தில்லை ; அது பெண்களுக்குக் கோப்ம் உண்டாக்குகிறது ‘ என்து தாத்தா சொன்னர்.

டுனி வாட்ஸ் விதிகளுக்குப் புறம்பான ஆட்டம் ஆடுவதை நான் கவனித்தேன். உந்தப்படும் பந்து, தடுத்து நின்ற பந்து ஒன்றைத் தாண்டிக் குதித்து, தனது இலக்கைப் பிடித்து, அதை மூலேக் குழிக்குள் தள்ளியது. *

  • அழகானது. சட்ட விரோதம் தான். ஆனல் அழகியது. னிே எப்படிப்பட்ட ஆண் என்று சொல்கிறேன். தாவி அடித் தலும், கும்பல்ாய் உந்துவதும் கூடாது என்ற விதி டூனிக்கு, காவலுக்கு உட்பட்டது அல்லது வேட்டை கண்டிப்பாய் கூடாது ‘ என்பது போலவே, அர்த்தமற்றதுதான். டுனி இயல் பிலேயே சட்டத்துக்கு அடங்கி நடப்பவன் அல்ல. நான் என்ன சொல்லிக்கொண்டிருந்தேன் ? ஆமாம். நினைவு வந்தது. பெண்க ளேப்பற்றித்தான் என்றார் தாத்தா. . - அவர் மேலும் சொன்னர் : அவர்களுக்கு எதிராக உப்