பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2திக் தாத்தாவும் பேரனும்

மேடு பள்ளங்கள் நிறைந்த மேய்ச்சல் நிலத்தில், கொழுத்த, துடுக்கான பெரிய பச்சைத் தலை பெஸண்ட் ஒன்று, அதன் வாலிலே என் பெயர் பொறிக்கப்பட்டு, இயல்பாகவே நிற்கக் கூடிய புதர் நிறைந்த ஒரு இடம் நோக்கி நாங்கள் மேக்கையும் லலிவையும் தொடர்ந்து சென்றாேம். அப்பொழுது இரண்டு கிழவர்களும் அளித்த தோற்றம் என் நினைவில் அழுத்தமாகம் பதிந்துள்ளது.

28

முதல் நாள்-முடிவு

நமது முதலாவது ஆண் பெலண்ட் பறவை காணத் தகுந்த ஒரு காட்சிதான். அதைப்போல் விந்தைக்காட்சி வேருென்றும் இராது. யானை அல்லது துருவக் கரடி கூடத்தான். ஒரு ஆண் ப்ெலண்ட் ஒரு மல்லார்ட் வாத்து போன்றது. ஊசிவாலனும், கித்தான்முதுகனும் இன்பதற்குச் சிறந்ததாக இருக்கல்ாம். ஆஞ்ல், பறவை உலகத்தில் ஒரு ஆண் பெஸண்ட் அல்லது ஆண் லோர்ட் போல் அற்புதமான பகட்டு பெற்றது வேறெதுவும் இல்லை. நல்லது, மயில் இருக்கலாம். ஆனல் எங்கள் வட்டாரத் இக் காட்டில் மயில்கள் மிகவும் சொற்பம் தான். -

நாம் ஒரு பெரிய ஆண் பெஸண்டைப் பார்க்கிருேம். சுடு ஒருேம். உடனே நம் கையில் உண்மையான பறவை ஒன்று சேர்கிறது. அது சுமார் நான்கு ராத்தல் கனமிருக்கும். அதற்கு அழகிய நீள வால் உண்டு. கழுத்தில் ஆரம் கிடக்கும். பச்சை, இங்ப்பு, பழுப்பு, வெண்மை நிறங்கள் அதன்மீது காணப்படும். நம் பார்வையில் படக்கூடிய காதுகளும் அதற்கு உண்டு. அது வெற்றிக் சின்னமாக விளங்குகிற அளவுக்கு உணவு ஆகாது. ஆனல் சரியான முறையில் சமைத்தால், அது நல்ல உணவாகத் திகழும் அளவுக்கு வெற்றிப் பொருளாகாது. நான் சொல்வது உமக்குப் புரியும் என நினைக்கிறேன். . - .

மேரிலேண்டில் உள்ள அவருடைய பண்ணையை நாங்கள் சுற்றிப் பார்ப்பதை நிறுத்தியதும், மிஸ்டர் ஹோவார்ட் சொன்னர் : பையா, பெஸண்டுகள் விஷயத்தில் நீ தவறுகள் எதுவும் செய்ய விரும்பமாட்டாய். அது இரண்டு கெஜம் நீளம் இருப்பதாகத் தோன்றும். மிக .ெ மது வாக அசைவது போலிருக்கும். ஆனல் அதன் கழுத்தையும் வாலையும் கழித்துவிட் டால், கடுவதற்கு மிகவும் சிறிய பகுதியே உண்டு. காடையை விட வேகமாக அது பறக்கும். வாத்தைப்போல் குண்டுகளிைச்