பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

கசங்கள் படுக்கைகளை அமைத்துக் கொண்டிருந்தபோது, மிஸ்டர் ஹோவர்ட் ஒரு கயிற்றை இரு மரங்களுக்கிடையே கட்டிஆர். தாய்களின் நீள்மான தோல்வார்கள் ஒவ்வொன்றிலும்

கணியிட்டு, அக் கண்ணிகளைப் பெரிய கயிற்றில் திணித்து, அதை மரங்களுக்கிடையே பலமாகக் கட்டிவிட்டார். நாய்கள் மாடப் ப்ோதிய இடமிருந்தது : ஒன்றாேடொன்று தலந்து - ஏற்படுத்துவதற்கு இடமில்லை. வயிருர உண்டு முடித்ததும் அவை சண்டை பிடிப்பதற்கு வேண்டிய இடம் இல்லவேயில்லே. பேரும் குழப்பம் உண்டர்க்குவதற்கு இடமின்றி, ஒன்றையொன்று tத்து: மவும் பழகவும் போதுமான இடம் தான் நாய்களுக் இருந்தது. எனவே, வெகு விரைவில் உறுமுவதை விட்டு விட்டு அவை அமைதியாகப் படுத்துக்கிடந்தன.

நாங்கள் காரின் முகப்பிலே பெரிய கித்தான் தண்ணீர்ப் பைகள் இரண்டைக் கட்டியிருந்தோம். தாத்தா அவற்றைச் சுட்டிக் காட்டிஞ்ர். முகாமில் தண்ணிர் வசதியைப் பையன்களே கவனிக்க வேண்டும். ஒடைக்குப்போய் அவற்றில் தண்ணீர் நிரப்பு. தண்ணீரைக் கலக்கி விடாதே. பைகளின் கழுத்தை அகலமாக்கி, பைகளினுள்ளே தண்ணீரை ஒட விடு என்றார்,

குட்டையான மஞ்சள் புல், மின்னும் பெர்ரிச் செடிகள் முதலியவற்றிலுரடே நடந்து நான் ஒடையை அடைந்தேன். :னல் ப{ உள்ள பாதைகளின் மீது குமிழியிட்டு ஓடும் போது, நீரோடை சிறு கிளுகிளு ஒசைகள் எழுப்பியதை நன்கு கேட்க முடிந்தது. தெளிவாய், பழுப்பு நிறமாயிருந்த தண்ணிர், நசுக்கப்பட்ட பெர்ன் செடிகள் மாதிரியும், அதனுள்ளும், சுற்றிலும் கிடந்த ஈரப் பழுப்பு இலைகளைப் போலவும் சற்றே நாற்றமடித்தது. நான் திரும்பிய போது, ஒக் செடிகள் மண்டிய புதரில், டாமும், பிட்டும் விறகு சேகரிக்கச் சென்ற இடத்தில், கோடரிகளின் இசை எழுவதைக் கேட்டேன். மிஸ்டர் ஹோவர்ட் துப்பாக்கிகளை வகைப்படுத்திக் கொண்டிருந்தார். நெருப்பின் அடையாளங்கள் இருந்த இடத்தில் தாத்த கற்களை வைத்து வேலை செய்வதில் ஸ்டு பட்டிருந்தார். அவர் தலே நிமிர்ந்து பார்க்கவில்லை.

கைக்கோடரியை எடுத்துக் கொள். சிறு சிறு { உள்ள அந்த அடிமரத்திலிருந்து, தி எரிப்பதற்கு வசதியானே - ஆலுெட்டி வா. சிறிதாக வெட்ட வேண்டும். முடிச்சை - ஐ முயன்று உன் காலே வெட்டிக் கொதீள் யில்லே கை நிறைய எடுத்து வந்தர்ல் சொன்னர். - டு நான் திரும்பியபோது, டாமும், பீட்டுழ்ே ஒளியே வந்து கொண்டிருந்தார்கள். காய்ந்தி ளவு பருமனை சிறு கட்டைகளையும் ம் சுமந்து வந்தார்கள். தாத்தர் இடத்துக்குச் சற்றே தள்ளி,