பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாத்தாவும் பேரனும்

கொண்டு, நீ பெரியவன் ஆன பிறகுதான் உனக்கு இது .கிடைக்கும் ‘ என்றார், a * - - - -: - தீ எரித்து, கரி விழுவதற்கு முந்தி அவர்கள் மற்றுமோர் தடவை ந்தார்கள். அவ்வப்போது டாம் அல்லது பீட் எழுநது எரிந்து விக் கட்ட்ைகளை ஏறத் தள்ளிக் கொண்டிருந்தான். கற நடுவே கலுைம் கங்குகள்_நிறைந்ததும், தாததா எழுந்து, ஒரு பெர்ரிக்கும் சிட்டியைiம் சில க்ாகிதப் பொட்டலங்களையும் டுத்துக் கொண்டு த்ன் வேலையில் முனைந்தார். ஒரு புக்க த்தில் காப்பிச் சட்டியை வைத்தார். ஐந்து தகர்த் தட்டுத்களைப் பரபு ஒர். சட்டிக்குள் காப்பிப் பொடியைத் துாவிர்ை. அதில் ஊறறது தன்னிங் கொண்டு வரும்படி என்னைக் கூவினர் ரொட்டினத் இகளாக ட்ெடத் தொடங்கினர். பன்றி இறைச்சியின்

| - & zகனத்த துண்டுகளேப் பொரிக்கும் சட்டியில் போட்டார். . .

பின்தித் தி பதமானதும், அத் துண்டுகளை ஒவ்வொன்றாம்:

தீயிருல் கதகதப்பு பெற்றிருந்த தகரத் தட்டுகளில் எடுத்து வைத்து. கெர்தித்து நிற்கும் பன்றிக் கொழுப்பில் ரொட்டித் துண்டுகளைப் ப்ோட்டார். பிறகு, முட்டைகளை உடைத்து ரொட்டி மேல் ஊற்றி, எல்லாவற்றையும் சேர்த்துக் குழப்பி ரொட்டிமுட்டை-பன்றிக் கறி-கொழுப்பு ஆம்லெட் ஆக்கினர். அதைப் பாகம் பாகமாக வெட்டி, ஒவ்வொரு பகுதியையும் ஒரு த்துண்டு மீது போட்டார். ஆவி பறக்கும் காப்பியை இேருப் பைகளில் ஊற்றினர். இறுகிய பால் டப்பியையும், சர்க்கரைப பையையும் கட்ட்ை விரல்ால் தள்ளினர். சாப்பாடு தயார்’ என

றிவித்தார்.

தாங்கள் சாப்பிட்டு முடிப்பதற்குள் இதே மாதிரித் தயாரிப்பு களே அவர் மூன்று முறைகள் ஆக்கவும், காப்பிச் சட்டியில் மீண்டும் நீர் நிரப்பவும் நேர்ந்தது. தீயின் முன் நாங்கள் படுத்த போது,

ங்கும் கும்மிருட்டாக இருந்தது, நிலவு கிடையாது. விப்பூர்வில். பறவைகளுக்கும் மேலாக ஆந்தைகள் அலறின. தவளைகள் ே டுக்கத்தல் கத்திக் கொண்டிருந்தன.

தாத்தா என்ன அழைத்தார். ‘ அழுக்குப் பாத்திரங்க பும் தட்டுகளையும் ஒடைக்குக் கொண்டுபோய் சுத்தப்படுத் இப்போதே, கொழுப்பு ஒட்டிக்கொள்ளும் முன், கழுவிவி

ாப்பு தேவைப்படாது. மனலை உபயோகி. கையில் பிள லேட் எடுத்துப் போவது நல்லது. பாம்புகள் இருக்கின்றன என்று பார்த்தபடி நட’ என்றார்,

புல்லும் மரங்களும் நிறைந்த அந்த நெடும் வழியினுள் நான் தன்னந்தனியாகச் செல்ல மிகவும் அஞ்சினேன். ஆயினு அதை ஒப்புக்கொள்வதற்கு முன்பு நான் உயிரை விட்டிருப்பே மரங்கள் விசித்திரமான பேய் உருவங்கள் பலவற்றையும் சித்தி. தன. ஒசைகள் பலமாக ஒலித்தன. நான் திரும்பி வந்தபோ

_

மிஸ்டர் ஹோவர்ட் நாய்களுக்குத் தீனி வைத்துக்கொண்டி