பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

3. தாத்தாவும் பேரனும்

அனைத்தினும் மாறுபட்டதாய் மணம் பரப்புகிறது. நாறும் தாவரங்கள் இரவில் காட்டமான வாசனை வீசுகின்றன. காலை துரப்மையாய், பூமயமாய், சிறிது காற்றுக் கலந்ததாய், பணியும் பளிச்சிடும் புதுமையும் நிறைந்ததாய் மணக்கிறது. நடுப்பகல் வெப்பமாய், சற்று துளசி கலந்ததாய், தூக்க மயமாய், வாசமடிக் கிறது. அப்போது காற்று நின்று விடுகிறது தலைகள் சோர்ந்து சாய்கின்றன. கொஞ்சமாவது அறிவு பெற்றுள்ள அனைத்தும் சற்றே கண் துஞ்ச நிழலில் ஒதுங்குகின்றன. அந்தி, அச்சம் தரும் மணத்துடன் வருகிறது. குளிர் அதிகரிக்கிறது. ஒவ்வொருவரும் அன்றையப்பொழுதை ஒட்டிய களைப்புடன் வீடு திரும்புகின்றனர். மரங்களின் வெட்டுக் காயங்களில் கசியும் தைல நாற்றத்தையும், - தரை, நசுக்குண்ட பெர்ன் செடிகள், மேலெழும் காற்று ஆகியவற்றின் மணத்தையும் நாம் நுகர முடியும். சுருட்டி மடக்கும் ஒசைதான்-எனது இன்றையப் பாடு தீர்ந்தது எனக் கறும் சப்தங்களே-எங்கும் நிலவுகின்றன. பசுக்களை வீட்டுக்கு ஒட்டிச் செல்லும்போது தங்களுக்குப் பயம் எதுவுமில்லை என்று நிரூபிப்பதற்காக நீக்ரோச் சிறுவர்கள் சீட்டி அடிப்பதும் இதில் சேரும். இரவில் தீ, கதகதப்பான துப்பட்டிகள், கொதிக்கும் காப்பி முதலியவற்றின் மணத்தை-ஏன், நட்சத்திரங்களின் வாசனையைக் கூட-நாம் அனுபவிக்கலாம். இது மடத்தனமாக தொனிக்கிறது என நான் அறிவேன். ஆனால், குளுமையான, களங்கமற்ற, பனி மயமான இரவில் நட்சத்திரங்கள் ஒரு மணம் பெறுகின்றன. அல்லது, நாம் சிறுவர்களாய்-பொட்டுப் பூச்சியை விடப் பெரிதான அனத்தையும் பற்றிய உணர்வு வெகு நுண்ணிய உள்ள பருவத்தில்-இருக்கிறபோது அவ்விதம்தான் தோன்று கிறிது. -

அது இன்மனம் நிறைந்த காலதான். உண்மையிலேயே நேர்த்திது மணம் மிகுந்த நாளுக்கு முன்னறிவிப்பு போல் சூரியன் மேலெழுந்து உலகுக்கு வெம்மை தரத் தொ பனி உலர ஆரம்பித்தது. புல் இதழ்கள் முழு மூக்குச் சளி ஒழுகும் சிறு துளிகள் பெற்று


பின்ன்ே

ம் அடிமரத்தின்மீது இருநாதன்- கிலுககு அப்பால் நாய்கள் !...} ஆதான் கத்தத் தொடங்தியதி. மாதா

ஒஇாயில் போல், அதி:

தத்தியது. இன்ச்ப்பெே நம்_இணைந்து ஒ இநீகு பல்ஜ் இபற்றும், சதா

,மென்காற்றும்

ளம் : * அதே ஒரு பெரிய விஷயம் நமக்