பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மையான கனவான் மிஸ்டர் ஹோவர்ட்

ஓய்வு அளிப்போம். மறுபடியும் இன்று மாலை முயற்சி செய்யலாம். நீ அதைப் பார்த்தாயா, பையா ?” •

நான் பார்த்தேன். அதை நான் என்றுமே மறக்கப்போவ தில்லை என்றேன். *

நாங்கள் முகாமுக்குத் திரும்பி நாய்களைக் கட்டிப் போட் டோம். ஜேக்கி எனும் நாயை அவிழ்த்தோம். மஞ்சள் நிற நரியின டெர்ரியர் போன்ற், எந்த ஜாதியையும் சேராத சிறிய நாய் - குத்துக் காதுகளும், கூரிய நரி முகமும், முதுகின்மேல் சுருண்டு கிடந்த அடர்த்தியான வாலும் பெற்றது-அது. நான் பீட்டுடன் அணில் வேட்டையாடச் சென்றேன். முதியவர்கள் முகாமைக் காவல் காத்து ஒய்வு பெற்று, கொஞ்சம் குடித்துவிட்டு, சிற்றுண்டி தயாரிக்க முனைந்தார்கள். அப்பொழுது காலையில் வெகுநேரம் ஆகிவிட்டது. அணில் வேட்டைக்கு அது வேளை அல்ல. ஆளுல் இந்தச் சதுப்பு, மிகுந்த வேட்டைகளுக்கு இலக்கானதில்லை. அதிகாலையில் நான் மானுக்காகக் காத்திருக்கையில், இந்தப் பிர தேசம் அணில்கள் நிறைந்து விளங்கக் கண்டேன். பெரும்பாலும் நரி அணில்களே இருந்தன. சாம்பலும் வெண்மையுமான தோல்கள் மீது அதிகக் கறு மயிர் பெற்ற மிகப் பெரிய அணில்கள் அவை.

பீட்டும் நானும் சதுப்பை நோக்கிச் செல்கையில், தாத்தா உனக்கு அணில் ஜூரம் ஏற்படாது பார்த்துக்கொள். இல்லையோ, நான் ப்ட்டினியர்ல் சாக நேரிடும். பன்றிக் கறியும் முட்டைகளும் அநேகமாகத் தீர்ந்து விட்டன என்று கூச்சலிட்டார்.

அவர் பேச்சைப் பொருட்படுத்தாதே, அவர் மிகவும்

அது சரிதான். அவற்ன்றித் இ அவற்றைச் சுடவேண்டியது அவசியே ஒப்பினன். - ------

நிான் வேகமாய், கூர்மைய~ கோக்கின்ே என்னைக் குத்திக்காட்டியதாக ஒரத்தில் சிகரெட் தொங்கி போன, பழுப்பு நிறமான, முற்றிலும் நேராகவே இரு, பர்ரோ நாய் என்று கூறி . கொண்டது போல், குரைத்தது எ. - ஜேக்கி ஒரு அணிலே மரமேறன. கிறது. ஜேக்கி மாதிரி நாயால் நமக்கு அணில்கள் இரை தேடத் தரைக்கு இ ஜேக்கி அவைகளை விரட்டி மரத்தின் மீது