பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 தாமரைப் பொய்கை

இரும்புலி-பெரிய புலி. கோள்-கொலே. ஏற்றை-ஆண் விலங்கு. புதல்-புதர். செடிக்குப் பெயராக இருந்து செடிகள் அடர்ந்த கூட்டத்துக்கு இப்போது வழங்குகிறது. குழவி. யானேக் கன்று. கொளி இய-கொள்ளும் பொருட்டு. பலவின். பலாமரத்தின். தூங்கு-தொங்கும். நாடன்-குறிஞ்சி நிலத் தலைவன், கொய்து இடு தளிரின்-பறித்துக் கீழே போட்ட தளிரைப்போல. பிறிது ஆதல் - இயற்கையான எழில் மாறி வேறுபடுதல். எவன்.ஏன். கொல்: அசை, ஒ -

துறை வரைவு டே, ஆற்ருளாகிய தலைமகட்குத் தலைமகன் சிறைப்புறத்தானகத் தோழி கூறியது.

(நீட - தாமதமாக. ஆற்ருளாகிய - சகிக்கமாட்டாத, சிறைப்புறம்-மறைவிடம், ! - -

புலியேற்றை பிடியின்ற குழவியைக் கொள்ள வேண்டிக் காலம் பார்த்து மறைந்திருக்கும் நாடன் என்றது, தன் வஞ்சனேயாலே நின் பெண்மையை வெளவுகின்ருன் என்பதாம் என்பது பழையவுரை.

இது குறிஞ்சிப் பகுதியில் 33-ஆவதாகிய அன்னய் பத்தில் உள்ள ஆருவது பாட்டு. பாடியவர் கபிலர்.