பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஞ்சலி பூவைமாநகர் 26–5–66. பாரதநாடு பழம்பெரும் நாடு. பாரினில் அதற்கென்று ஒரு மதிப்பும் மாண்பும் என்றுமே உண்டு.நாம் பாரதமண் ணுக்குச் சொந்தம். நம் மண்ணை, யார் எப்போது சுரண் ட எண்ணினுலும் சரி, சுரண்ட முனைந்தாலும் சரி, ந ம் அவர்களைச் சும்மா விடவேமாட்டோம். அதுவும் நம் மரபு வழிப் பண்பாடாகும். இக்கருத்தை என்றென்றும் வாழ்த் தி. வணங்குபவன் நான். அவ்வழிபாட்டிற்கு ஓர் ஆதரிசமாக இக்கதை அமைந்திருக் கிறது. குழந்தைகளின் உலகினுக்குப் பயன் நல்கும் கதை. என் கருத்தை வாழ்த்தும், ம தி ப் பு க்கு ரி ய கனம் முதலமைச்சர் அவர்களின் அன்பு பெரிது. அவ்வன்பிற்குப் பணிவுடன் தலைவணங்கு கிறேன். தமிழ்நாடு அரசாங்கம் என்னுடைய 'பூவையின் கதைகள்' என்னும் நூலுக்குப் பரிசளித்துப் போற்றியுள்ள மகிழ்ச்சி கரமான இந்த நேரத்தில் செ ல் வி ப தி ப் ப க த் தி ன ர் எ ன் னு ைடய 'தாயின் மணிக்கொடி' யை மிக வு ம் சிறப்புற வெளியிட்டுள்ளார்கள். அதிபர் திரு. வீர. சிவராமன் அவர்கட்கு என் தன்றி உடைமை. உங்கள் அனைவருக்கும் என் வணக்கமும் நன்றியும். பூவை எஸ். ஆறுமுகம்