பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s2 தாயின் மணிக்கொடி சபை, அறநெறி அமைப்பு என்று பலவகைப்பட்ட பிரிவுகளால் இயங்கிவந்தது அரசாட்சி, மன்னனது உயிர்ப்பான நெறிமுறை அரசினுல்தான் அந்நாடு உயர்வடைகிறதென்னும் பழம் பாடலுக்கு ஒப்ப இந்த விஜயசிம்மன் ஆண்டு வந்தான். இம்மன்னனது மாண்புக்கு உதாரணமாகப் பல பல கதைகள் சொல்வது உண்டு. ஒரு சமயம் : விஜயசிம்ம ராஜா காட்டுக்கு வேட்டையாடச் சென்ருளும். அப்பொழுது, அவன் துரத்திச் சென்ற கவரிமான் அண்டை நாட்டுப் போக்கிரி மன்னனின் எல்லைக்குள் நுழையும் வேளையில், அவன் அதைத் துரத்திப் பிடிக்கும் கட்டத்தில் இருந்தானும். இருந்தும் அவன் அதைக் குறி வைக்க ஒப்பவில்லையாம். மானத்தை உயிராய் மதிக்கும் கவரிமானப் பற்றி அவன் அறிந்திருந்ததே அவனது மன மாறுதலுக்குக் காரணமாம். , . . . . . . . . . . . . . . . இன்னுெரு சம்பவம்: - - . . . ஒரு முறை இவன் இரவில் ஊர்க்காவல் புரிய ககர் வலம் வந்து கொண்டிருந்தானம். அப்பொழுது, ஊர்ச் சத்திரமொன்றின் வெளித் திண்ணையில் ஒரு பரதேசி பசியால் துடித்துக்கொண்டு படுத்திருக் தாகும். மன்னன் மாறு வேடம் தாங்கியவகை, அந்தப் பரதேசியை எழுப்பி விவரம் கேட்டாகும். சத்திரத்து அதிகாரி தூக்கத்திலிருந்து எழ முடியா