பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 - தாயின் மணிக்கொடி தலைகள் உருண்டன. ரத்தம் ஆருனது. - ஆம், இருதரப்பிலுமே தான்! கடைசியில், கஜேந்திரபாகுவும் விஜயேந்திரனும் குதிரைகளிலிருந்து குதித்துப் போரிட்டனர். ஆஹா விஜயேந்திரனிடம்தான் எத்துணை 9ಣ கம், மிடுக்கு, சாதுர்யம்'... கஜேந்திரபாகுவின் உடல் களைத்த நேரத்தில், அவன் தரப்பைச் சேர்ந்த ஆள் ஒருவன் தந்திரத்துடன் விஜயேந்திரன் முதுகின்மீது கள்ளக் கத்தி ஒன்றைச் சொருக எத்தனித்தான். ఇఅు என்ன ஆச்சரியம்! கள்ளக் கத்தியும் கையுமாக நின்ற அதே ஆள் அடுத்த இமைப்பொழுதில் தலைகுப்புற, குருதி கொப்புளிக்க மண்ணிலே சாய்ந்து விட்டான். அவனை அங்ங்ணம் விழச்செய்த பெரும்ை, அங்கு நின்ற வேருெரு புது யுவனேயே சாரும். தலை முண்டாசும் தானுமாக நின்றன் அவன் ஆஹா, அவன் கண் களுக்குத்தான் எத்தனைக் கவர்ச்சி!. இதனைக் கண்ட இளவரசன் சுதாரிப்புக்கொண் உணர்ச்சிகள் சுழித்தன. விரவாள் விளை து. கேடயங்கள் கெக்கலி கொட்டின. குதிரை மாகக் கனத்தது. -