பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 தாயின் மணிக்கொடி விஜயேந்திரன் களத்துச் சளைத்துப்போன கினை வுடன் குதிரையைச் செலுத்தினன். மஞ்சள் வெய்யில் மறையும் நேரம் அது. அக்கினி ஆறு, ஆரவல்லி மலைச்சரடு, அழகிகுளம், ஆனந்த பைரவி புரம் என்று பலபல பகுதிகளும் ராஜமரியாதை செய்து வழிவிட்டன என்ருல், இளவரசனுக்குச் சுற்று வட்டத்தில் இருந்த கியாதியும் கீர்த்தியும் எத்தகையது என்பதனை நீங்களே யோசித்துக் கொள்ளுங்களேன்! குதிரை பறந்து கொண்டிருந்தது. பசி வயிற் நைக் கிள்ளிக் கொண்டிருந்தது. அரமனையாய் இருந்தால், நாழிக்கு 85 உணவும் வேளைக்கு ஒரு பானமும் கொண்டுவந்து கொடுப்பார் களே, தாதியர் ஆளுல் இப்போது, இளவரசனுக்கு இருந்த பசியைச் சொல்லி முடியாது. குண்டோதரன் பசியைப் பற்றிய கதைதான் உங்களுக்குத் தெரியுமே! - அப் வேண்டுமானல் உதாரணம் வைத்துக் கொள்ள كال லாம்! ஒருகணம் விஜயேந்திரன் அப்படியே மலைத்துப் போய் விட்டான். லகானின் பிடியும் மலைத்தது. இடுப் பில் செருகியிருந்த நிலவுத்தீவு மன்னனின் ഷങ്ങഥ8 சாசனத்தைத் தடவிப் பார்த்தவகை, நெற்றிமேட்டில் கைவைத்து அழுத்திக் கொண்டான். நடுநெற்றியில்,