பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 தாயின் மணிக்கொடி தோன்றுகிறன். பார்க்க வெகு லட்சணமாகக் கானப் பட்டான். அவனை இளவரசன் முன்பின் பார்த்ததே இல்லை. "யார் ங் ? ? என்று வினவினுன் யுவராஜா. "நான் உங்கள் அன்பின் அடிமை!...” "அப்படியா ? ” 4 : úb !” ஆளுர் ??? யாதும் ஊரே அனைவரும் உற்றவர் உறவினரே! நீங்களும் அப்படித்தான். என் கருத்து தவறல்லவே, மன்னர் குமாரா?”

  • இல்லை, இல்லை! "

"உங்கள் அன்பு பெரிது. அதற்கு என் நன்றி.” "உன்னைப் போலவே நானும் அன்பை மதிப் பவனே! ... ' அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர் நின்ற உடம்பாகும்; அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல் போர்த்த வெற்றுடம்பேயாகும் என்ற பொய்யா மொழியின் தத்துவத்தை மதிப்பவன் நான் ..."

  • , என் பாக்யமே 3 ג ೯೮7

இளைஞன்.