பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 தாயின் மணிக்கொடி இளவரசனுக்கு இருந்த பசிக்கிறக்கத்தில் அதை ஆர்வத்துடனும் நன்றியறிதலுடனும் வாங்கி ஒரே மடக். கில் குடித்தான். இமை கொட்டும் பொழுதுகூட கழிந்திருக்காது. இளவரசன் விஜயேந்திரன் வேர் அறுந்த மரமாகத் தரையில் சாய்ந்தான். அப்பொழுது, விதியையே வென்றுவிட்டது போன்ற அகங்காரச் சிரிப்பு ஒன்று இடியென முழக்க மிட்டதையோ, அல்லது, அவன் பெட்டிவ்ண்டி ஒன் றில் கிடத்தப்பட்டு அழைத்துச் செல்லப் பட்டதையோ அவன் எங்ங்ணம் அறிவான்? ஒளியில் கண் மூடியவன், இருட்டில் கண் விழித் தான் .

  • நான் எங்கே இருக்கிறேன்?’ என்று உரக்கக் குரல் தந்தான். w

பதில் ஏதும் అవుడి. - $pಹ6ಗಿಷ; ரகசியப்பெயர்களை ஒலிவடிவமாக்கிக் கூப்பிட்டான். - . . . . அதற்கும் மொழி எதுவும் வரக்கானுேம் ಎigaಷ ಹಣ 45 ವಾಡ: ೩೩ ಎಸ9