பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இபதாளக்குகைமர்ம 酸 ம் i 守 觐 கிற 60t ' நல்ல இடத்தில் அல்லவா நம் நண்பன் கதையை நிறுத்தி விட்டான்' என்று அங்க வாய்த்துக் கொண்டான், ரமணனின் அருகில் இருந்த தமிழரசன். பிறகு அவனே பேச ஆரம்பித்து விட் டான். 'கதை என்ருல் அப்படி இருப்பதுதானே அதன் இயல்பு? ... மறைவுக் கவர்ச்சி இல்லை யென்ருல், அதாவது மர்மம் ஏதும் இல்லாவிட்டால் அப்புறம் இவ்வளவு மாணவ-மாணவிகளும் கம்மென்று இருக்க இயலுமா?" என்று தெளிவுரை தந்தான் தமிழரசன். ' என்னை மறந்து விட்டாயே? சரி ... கதை யைத் தொடங்கு தமிழரசா! w என்ருர் ஆசிரியர்.