பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 தாயின் மணிக்கொடி வாயில் ஈ நுழைவதுகூடத் தெரியாமல், அப்படியே அதிசயித்துப்போன்ை இளவரசன். ஏன் தெரியுமா? ஊஹசம், உங்களால் அனுமானம் செய்யவே இயலாது! ஏன் தெரியுமா? அது அவ்வளவு சூட்சுமமான அதிசயம்! ஆம், பாதாளக் குகையிலே அவன்முன் தோன்றி யது ஒரு பெண் உருவம். அழகியிலும் அழகி. இதை விட வேறு விளக்கம் சொல்லத் தெரியாத பருவம் எனக்கு. உங்களுக்கும் அப்படித்தான், இல்லையா? ៩. இதோ, கதை தொடர்கிறது; காதல் விரிகிறது. பேரழகியாகப் பொலிவு கொண் டு விளங்கிய அந்தப் பெண்பதுமையை இமை நோகப் பார்த்து மங்களபுரியின் மங் காத செல்வம் விஜயேந்திரன்: "யார் நீ?" என்று கேட்டான். . . . . . . . " நான்தான் வாசவன்!” என்று ಆpುತು நகை பூத்தாள் பெண். - "ஓஹோ எனக்குத் திராட்சை ரசம் கொடுத்தானே அந்த இளைஞனு நீ?... அப்போதே உள்ளுக்குள் ஒரு