பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 தாயின் மணிக்கொடி இத்தகைய போராட்டத்தில் மனம் பின்னியிருந்த பொழுது, அவன் திகைப்புடன் இடுப்பில் கையை நெருடிப் பார்த்தான். மறுவினுடி, அவன் தன்னுடைய இடைவாளேச் செருகி எடுத்தான். " பெண்ணே! இப்போதுதான் புரி ந் து கொண்டேன் உன் சுய ருபத்தை... நீ நிலவுத்தீவுக் கள்ளி பொய்யாமை என் னும் அறத்தை உண்மையாகவே போற்றி ஏற்றுவாழ முடிந் தால், மற்ற தர்மங்களைச் செய்யாதிருத்தலும் நல்லதே என் னும் மூதுரையை மதித்து வழி நடப்பவன் நான். என்னை உன் அழகோ, சூதோ ஒன்றும் அசைத்துவிட முடியாது சொல்' என்னுடைய இடுப்பில் இருந்த பத் த ரம் எங்கே?... சொல், பெண்ணே, சொல் சொல்லா விட் டால், உன் தலை உன்னிடமிருந்து பிரிந்து போகும் ம்!” என்று ஆத்திரத்துடன் கத்தின்ை அவன். இளவரசே, பொறுமைக்கு இலக்காகும் இந்தப் பூதேவியைப் பாருங்கள் ' என்று வேண்டினுள் வாசவி. அவ்விடத்தில், அவள் காட்டிய திசைப்பகுதி யிலே, அந்த அடிமைப்பத்தரம் பத்திரமாகக் கிடந்தது. - நான் அதை எடுக்க வில்லை. அதுவே தன்ன லேயே நழுவி விழுந்திருக்கிறது

  • அப்படியா? " என்று சமாளித்தான் இளவ ரசன். அவள் பேச்சு உண்மையாகவே பட்டது.