பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாதாளக் குகை மர்மம் 4} 'அப்படி என்ருல், என்னை மயக்கி யார் இங்கு கொண்டு வந்தது? ' என்ருன். ' நான்தான்: ' < * ஏன்? きラ ' உங்களை அடைய எண்ணி ' & f לל 을

  • அதிசயிக்காதீர்கள் இளவரசே ' நான் அனதை தான் பொருளிலே. ஆனால், அழகில் மட்டும் அனுதையல்லள்... உங்களை உங்களது பிறந்த நாள் விழாவில் கொலு மண்டபத்தில் கண்டதிலிருந்து, விட்ட குறை - தொட்டகுறையோ என்னவோ, உங்களது அழகுப்பிம்பம் என்னுடைய மனத்தில் ஆழப் பதிந்து விட்டது. நான் ஓவியக்காரி. என் சித்திரங்களிலே, உங் கள் உருவமே இடம் பெற்றது. இதோ, பாருங்கள், பிரபுவே என்று சொல்லி, உயிர்ச் சித்திரம் ஒன்றை எடுத்து வந்து நீட்டினுள் வாசவி.

விஜயேந்திரன் வியப்புடன், தன் ஒவியத்தையே பார்த்தது பார்த்தபடி வீற்றிருந்தான். " உன்னை நம்பலாமா?’ என்று ஐயத்துடன் கேட்கிருன் குமார ராஜா.