பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 தாயின் மணிக்கொடி இந்தக் கேள்வியைச் சொடுக்கி என்னைச். சித்திரவதை செய்வதற்குப் பதிலாக, உங்கள் வீர வாளை என் மார்பில் பாய்ச்சிவிட்டிருக்கலாமே 1” என்று கண்ணிர் சொரிந்தாள் வாசுவி. இளவரசன் அவளது கண்ணிரை நம்பினுன். வாசவி ஏதோ பானம் கொணர்ந்துவந்த அக் கோப்பையை விஜயேந்திரனின் கைகனைப்பற்றிக் கொடுத்தாள். அவன் வாங்கி இதழருகே கொண்டு போனபோது, அதைத் தடுத்தது ஒரு கை. அழகிய கை அது : ஏறிட்டுத் திரும்பிளுன் இளவரசன். " யோ? " என்ருன் அவன். முன்னர் அவனைக் கத்தி வீச்சிலிருந்து காத்த, முன்பின் தெரியாத அந்தப் புது இளைஞனே அவன் . "ஆம், இளவரசே!” என்று வணங்கினன் அவன், தலைப்பாகை அசைய - ஏன் என்னைத் தடுத்தாய் நீ?" என்று வினவி ன்ை இளவரசன். "அது, மது!...” என்ருன் இளைஞன். அதற்குள், தன்னைச் சாடிவந்த வாசவியைச் சமாளிக்கத் தயாரான அவ்விளைஞன் பதட்டத்துடன்