பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாதாளக் குகை மர்மம் 43 விலகி, கைவாளை எடுத்த அவசரத்தில், அவ்விளைஞ னின் தலைப்பாகை கீழே விழுந்தது. அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி விளைந்தது. ராஜவல்லி! ... ' என்று கூவின்ை மங்களபுரி இளைய ராஜாவான விஜயேந்திரன். ராஜவல்லியின் கைப்பிடியில் இருந்தது நிலவுத்தீவு அரசனின் அடிமை ஒப்பந்த ஒலை! -