பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிமைப்பத்திரம், சொல்கிருன் "ஐயோ, பரிதாபம்! என்று அத்தனை பேரும் அனுதாபப்பட்டனர். இளவரசனுக்கு மாத்திரமேதான் பரிந்துகொண்டு பேசினர். பித்தலாட்டக்காரனை மண்ணுசைப்பேயன் கஜேந்திரபாகுவின் நாட்டு வெறியைக் கண் டித்தனர். சீளுக்காரனை அவனுடன் ஒப்பிட்டு ஏசிப் பேசினர்! சாகஸக்காரியான வாச வியைத் துாற்றினர். "ஆமாம், ராஜவல்லி தன் சொந்த அத்தானிடம் ஏன் பொய் சொன்குள், உமா?" என்ருள் சீதா. " காரணம் இல்லாமல் எந்த ஒரு காரி யமும் நடைபெறுவதில்லை என்று நேற்றுக் கூட நம் வகுப்பில் சொல்லித் தந்தார்கள். சொல்கிறேன், கேள்!" என்று இடையிட்டுப் பேசலாளுன் பாரதி."