பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிமைப் பத்திரம் . . . . . 57 கதறியழுது எங்கும் சுற்றியல்கிரும். என்ருன் அவன். கண்களைத் துடைத்துக்கொண்டான். "ஐயோ, பாவம்' என்று வருந்தின்ை இளவரசன். விதி யாரை விட்டது? - - - - மறுகணம், விஜயேந்திரன் ஏவலாளனைக் கூப் பிட்டு, "ஐயா!... விடிக்ததும், நான் சொல்லும் இத் தகவலேத் தெரிவித்து விடவேண்டும். நான் உங்கள் வேந்தனுடன் போர்செய்ய வேண்டும் உங்கள் காட்டு அரசியலைப்போல எங்கள் காட்டில் தனித்து வருட வனக் கைது செய்ய ஒப்பமாட்டோம் என்றும் சொல்லிவிடு ஆட்சிமுறைக்கு உரிய அறத்தில் தவரு மல், தர்மமல்லாதவைகளை நீக்கி, வீரத்திலே குறைபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன்! இந்தத் இத்துவமே எங்களுக்கு ஜீவன் என்றும் அறிவிக்கத் தவறிவிடாதே... என்று பண்பான குரலில் விளக்கம் கொடுத்து விட்டுப் பெருமூச்சு விட்டான். அவ்வாறே செய்யக் கடமைப்பட்டிருப்பதாகச சொல்லி முடித்துப் பணிவுடன் திரும்பிளுன் காவற். காரன். அடுத்த நொடியில் அந்தக் காவற்காரன் இடிபோலச் கிரிக்கத் தொடங்கிவிட்டான். அத்தான்' என்ற குரல் கனிவுடன் புறப்பட்டது அவனிடமிருந்து 'ஆ' என்ன இது? பெண்குரல் என் ராஜவல்லியின் குரலாகவல்லவா இ