பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 தாயின் மணிக்கொடி என்று ஆர்வத்துடன் உற்றுநோககினன் அவ்வுரு வத்தை. அந்தக் கண்களே அவனுக்கு மறுமுறை யும் சாட்சியாயின! வாசவி நல்ல உறக்கத்தில் கிடந்தாள். ஆகவே இப்போது, விஜயேந்திரன் குரலை உயர்த்தத் துணிந்தான். பிறகு, காவலாளியின் உடுப் புக்களுடன் இருந்த ராஜவல்லி ஒரு ஒலையை அவ னிடம் சமர்ப்பித்தாள் அது நிலவுத்தீவு மன்னன் கஜேந்திரபாகுவின் அடிமைச் சாசனம் “எப்படித் திரும்பவும் அந்த வெறியனிடம் அடிமைச் சாசனம் எழுதி வாங்கிய்ை ராஜவல்லி?” என்று வினவிய பாவனையுடன் வினவினுன் விஜ யேந்திர இளவரசன். . "எல்லாவற்றையும் நீங்களே பொழுது புலர்ந்ததும் புரிந்து கொள்வீர்கள் அத்தான். ஆஹா ” என்று கிறுத்திவிட்டு, விஜயேந்திரனையே வார்த்தாள் அவள். இளமீசையைத் தடவி விட்டுக்கொண்டபோது, விஜ யேந்திரனுல் சிசிப்பை அடக்க முடியவில்லை. "என்ன பார்க்கிருய் ?ே” .” "உங்கள் நெற்றிக்கண் மச்சத்தைப் பாங்க் கிறேன்." . "அப்பாவுக்கு இந்த மச்சத்தைப்பார்த்து ஆனந்தக் கண்ணிர் வடிப்பதில் ஒரு ஆறுதல், ராஜவல்லி!...” என்ருன் அவன்.