பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாயின் திருவிளக்கு! 63 ளவரசன் விஜயேந்திரன் விடுதலை பெற்ருன். @ நிலவுத்தீவு மன்னனது அரமனைக் கொலு மண்ட பத்தில் கைதிக் கோலத்துடன் கின்ருன் கஜேந்திரபாகு. அங்கு தோன்றின்ை இளவரசன். வேந்தன் விஜயசிம்மன் வெற்றிப் பெருமிதம் பொங்க சிம்மாசனத்தில் வீற்றிருந்தான். அப்போது, வேந்தே இருபத்தைந்து ஆண்டு காலத்துக்கு முன்னர், என் மகன் பிறந்த நாள் விழா வைக் கொண்டாடினேனே, நினைவிருக்கிறதா? அந்த விழாவுக்குத் தாங்களும் வந்தீர்கள் விழா முடிந்து பார்த்தால், குழந்தையைக் காணுேம் என் கடவுளின் நினைவு முகத்தை ஒரே ஒரு தரமேனும் காணக் கொடுத்து வைக்க வேண்டுமென்றுதான் நானும் என் மனைவியும் நித்தமும் எங்கள் குலதேவியைப் பிரார்த் தித்து வருகின்ருேம். என் குழவியின் நடு நெற்றியி லிருந்த ஒரு மச்சம் மட்டும் இப்போதும் எனக்குத் துல்லியமாகக் கவனம் இருக்கிறது. உங்கள் அருமந்தப் பிள்ளையின் நெற்றி மச்சத்தையும் அந்தப் பால் முகத் தையும் கண்டதிலிருந்து எனக்கு என் குழந்தையின் நினைவு சதா வந்துகொண்டே இருக்கிறது. அந்த என் சபலத்தில்தான் உங்கள் இளவரசனுடன் நேருக்கு நேர் போரிட்டு இளவரசனைக் கைது செய்யவும் துணிந்தேன். வேந்தே என் மகனின் ரகசிய வரலாறு ஏதும் தங்கட்குத் தெரிந்திருக்கலாம் என்று படுகிறேன்...' என்று கஜேந்திரபாகு கூறி