பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Sð தாயின் மணிக்கொடி நெருங்கி, அவனது கைவிலங்குகளை விடுவித்தான் ג'יי ஐங்களபுரி அரசன் விஜயசிம்மன். பிறகு, ஐயா! என் தவற்றை மன்னித்துவிட்டு, என் மைந்தன் அதாவது உங்கள் மைந்தன் விஜயேந் திரனே என்றும் போல எங்களிடமே வாழ விடுங்கள். அப்போதுதான் என் ராணியும் உயிர்தரிப்பாள். இந்த ஒரு வேண்டுதலுக்கு மட்டும் இரங்குங்கள். என் தாய்த் திருநாட்டின் மணிக்கொடியை வேண்டுமான லும் உங்கள்முன் தாரை வார்த்து விட்டு, நாங்கள் நாடோடிகனாக ஓடிவிடுகிறுேம் ...” என்று கெஞ்சி வேண்டினுன் விஜயசிம்மன். இதற்குள் இடைமறித்தாள் நிலவுத் தீவு ராணி. ‘அரசே! அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. இனி மங்களபுரியும் நிலவுத்தீவும் ஒரே கொடியின்கீழ் நேசப் பான்மையுடன் வாழட்டும். நம் இரு ராஜகுடும்பங் களும் ஒரே இடத்தில் வாழ ஏற்பாடு செய்யலாம். அப்போதும் உங்களுக்கும் சரி, எங்களுக்கும் சரி, இளவரசன் விஜயேந்திரனைப் பிரியும் சந்தர்ப்பமே கிட்டாது. கண்ணில் பிறந்த நாம் மண்ணுக்கு ஆசைப் படுவதில் அர்த்தமே இல்ல அன்பை வளர்ப்பதிலும் அன்னி வாழ வைப்பதிலுமேதான் வாழ்க்கையின் பயன் பொதிந்திருக்கிறது...' என்று கூறிஞன் அவள்.

  • vur!” என்று ஆர்வத்துடன் அன்னையை அணேத்துக்கொண்டு ஆனந்தக் கண்ணிச் சொரிந்தான் விஜயேந்திரன்.