பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த நாவல் தாய்த் தி ரு ந ட் ைட க் காக்கும் தன்மானத்தையும் வீரத்தையும் விளக்கிச் செல்கிறது. வள்ளுவர் அறத்தின் வழிநின்று அரசியல் காக்கும் அழகான கதைப் போக்கை மாணவ மாணவிகள் ஒருவர்பின் ஒருவராகச் சொல்லும் திறன் நம்மை மகிழச் செய்கிறது. கதையைப் படித்தோமா, காட்சியில் திளைத்தோமா என்றே நமக்குப் புரியவில்லை. நீங்களும் படியுங்கள்; படித்தபின் சொல்லுங்கள் ! 'பூவை, எஸ். ஆறுமுகம் அவர்கள் மிக நன்ருக எழுதியிருக்கிருர் இந்த அருமையான கதையை' என்று தான் நீ ங் க ளு ம் சொல்லப் போகிறீர்கள். இந்நூலிற்கு அணிகலன் கனம் முதலமைச்சர் உயர்திரு. பக்தவத்சலம் அவர்களின்’ அணிந்துரையாகும். அவர்களுக்கு எங்கள் உ ள் ள ம் நிறைந்த நன்றி என்றும் உரியதாகும். ۳. ادامه... است. مد இந்நூல் எங்கள் வெளி டாக வெளியிடுவதில் மிக மகிழ்ச்சியடை へ> | கிருேம். – *> 2. R - தாய்த் திருநாட்டைக் காக்கும் பணியில் - நாம் ஒவ்வொருவரும் எப்பொழுதும் இ. முன்நின்று வெற்றி முரசம் ۳۔ عبی \ கொட்டுவோம்! - .....سس م.م. ..-.--.........م. --ممه: --- :s சிவராமன்