பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனம் முதலமைச்சர் உயர்திரு. எம். பக்தவத்சலம் அவர்களின் அணிந்துரை சென்னை 24–5–66. நாட்டின் எ தி ர் காலம் இன்றையக் குழந்தைகளின் ைக யி ல் உள்ளது. அவர்கள் தியாக உணர்வு, தேசபக்தி, ஒற்றுமை ஆகிய நற் பண்புகளோடு வளர்ந்தால்தான், நாட்டின் எதிர்கால வாழ்வுக்கு உத்தரவாதம் சொல்ல முடியும். அவர்களை அவ்வாறு வளர்ப்பது இன்ை யத் தலை முறையைச் சேர்ந்த பெரியோர் களின் கடமை. சிறுவர்களை வளர் ப் ப தி ல் சமூகம் முழுவதற்கும் ஒரு க ட ைம உண்டு. அந்தக் கடமையில் எழுத்தாளர்களின் பங்கு முக்கியமானது. சிறுவர்கள் மனதில் நல்லெண்ணமும், தூய சி ந் த னை யு ம், கடவுள் பக்தியும், தேசப்பற்றும் உருவாகி வளர்வதற்கு ஏற்றமுறையில்புத்தகங்களை உருவாக்கித் தர எழுத்தாளர்கள் முன் வர வேண்டும். - இந்த நோக்கத்துடன் செல்வி பதிப்பகம்’ * தாயின் மணிக்கொடி என்னும் நூலை வெளியிட்டுள்ளது. சிறுவர்க்கு நாட்டுப் பற்றை ஊட்டும் வ ைகயி ல் இந்நூல் சிறப்பாக அமைந்துள்ளது. ஆசிரி யருக்கும், பதிப்பகத்தாருக்கும் எனது பாராட்டுகள். - இந்த நல்ல முயற்சிக்குத் தமிழ் மக்கள், பேராதரவு தருவார்களாக ! எம். பக்தவத்சலம்