பக்கம்:தாயுமானவர்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 శ o 容 இறைவனின் திருக்குணங்கள் & (இ) இறைவனது பேரின்பம் எத்துணைக் காலம் நுகர்ந்தா லும் விருப்பின்மை விளைக்காது. 'உவட்டாத பேரின்பம் ஆனசுக வாரியினை' - சின்மையானந்த குரு - 2 À È ஆனந்த வெள்ளம் சோராது பொழியவே' - 8 -- சுகவாரி 'என்றும் ஆனந்த நிலையாகி’ - ஆகார புவனம் - 2 3 & பூரண மெய்ய தாம்இன்பம் என்று விளைவதே" - பொன்னை மாதரை - 8 "அகண்டா நந்தனே' - மேலது 35 'கரையில் இன்பக் கடலமுதே' - மேலது 39 泌底 உவப்பிலா ஆனந்தம் ஆன வெள்ளமே” - ஆரணம் 4 § 3. மாறாத தேன்.என ருசித்து' - சிவன் செயல் - 10 "சிந்திக்கும் தோறும் தெவிட்டா அமுதே' - காண்பேனோ கண்ணி - 1 என்ற பாடற் பகுதிகளில் இறைவனது பேரின்பம் தெவிட் டாத இன்பம் விளைவிப்பதை அறியலாம். ஈ) கடவுள் ஆனந்தம் மனம் காலம் முதலிய தத்துவங்கட்கு( .ی அப்பாற்பட்டதாய் மாசற்றதாய் உள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/99&oldid=892390" இலிருந்து மீள்விக்கப்பட்டது