பக்கம்:தாய்மொழி காப்போம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xvi

தாய்மொழி காப்போம்



‘பொற்கிழி’ - விக்கிரமன் - அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தினர், காரைக்குடி கவிஞர் இல்லம் - 1993

‘பூங்கொடி’ நூலுக்கு இந்திராணி இலக்கியப் பரிசு ரூ.5,000/ இந்திராணி அறக்கட்டளை, கரூர் - 1993

‘சிறந்த தமிழ்த் தொண்டிற்கான’ அரசர் முத்தையவேள் நினைவுப்பரிசில் - வெள்ளிப்பேழை, பொற்குவை ரூ.50,000/அண்ணாமலை அரசர் நினைவு அறக்கட்டளை, சென்னை - 1993.

‘இராணா இலக்கிய விருது’ பொற்குவை ரூ.10,000, - தமிழ் இலக்கியப் பேரவை, ஈரோடு - 1994.

‘கல்வி உலகக் கவியரசு’ விருது - அகில இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம், (அழகப்பா பல்கலைக் கழகம்) காரைக்குடி - 1996

‘பொற்கிழி’ பழைய மாணவர் பாராட்டு விழா, கணேசர் செந்தமிழ்க்கல்லூரி, மேலைச்சிவபுரி - 1997

‘கலைமாமணி’ விருது, பொற்பதக்கம் - செல்வி பாத்திமா பீவி, ஆளுநர், கலைஞர் மு.கருணாநிதி, முதலமைச்சர், தமிழ்நாடு அரசு, சென்னை - 1998.