பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 சுதர்சன் திடுக்கிட்டார். சமோவினி. . ", 4 & ?? * ° 炎 密 $ 鰓 @ * 幽

  • மாலினி...'

"மாமா, முதலில் என்ன மன்னிப்பீர்களா? நான் துரோகி. சாந்தினிக்குத் துரோகம் செய்து விட்டேன். அவள் எழுதியிருந்ததாக நீங்கள் நினைத்திருக்கும் அக் கடிதம்என்னை மணந்து கொள்ளக் கோரியிருந்த அக் கடிதம் நான் எழுதியது. உங்கள் மனத்தை மாற்ற என் மைேதத் துவம் கற்பித்த யுக்தி; உங்கள் மீது நான் கொண்டிருந்த அந்தரங்கக் காதல் படித்துக் கொடுத்த பாடம். ...அத் தான் என்னை மன்னியுங்கள். என் மனச்சாட்சி எனக்குத் தக்க தண்டனையைக் கடந்த சில நாட்களாக அல்லும் பகலும் எனக்குக் கொடுத்து விட்டது. மாமா...' என்று அழுதாள் மாலினி. . . இந்த முடிவை சுதர்சன் எவ்விதம் எதிர்பார்த்திருப் பார்: அவர் கண்களில் கனல் பறக்க நின்று கொண்டிருந் தார். எதிரேயிருந்த அவர் முதல் மனைவி சாந்தினியின் போட்டோ அவரை ரம்பம் கொண்டு அறுப்பது போன்ற உள்ள வேதனை எய்தினர் அவர். . துரோகி' என்று ஓலமிட்ட அவர் தன் மனைவி மாலி னியை ஓங்கிப் பிடித்துத் தள்ளினர். அவள் தரையில் தஞ்ச மடைந்தாள்: ரத்தம் குமுறிப் பாய்ந்தது. அவள் கட்ைசி மூச்சும் பிரிந்தது: - 变 ※ ※ மறுநாள் சுதர்சனுக்கு ஒரு கடிதம் வந்தது, 'அன்புக் கணவர் அவர்களுக்கு, உரிமை பாராட்டி அழைக்கிறேன். உரிமையை அது பவிக்கக் கொடுத்து வைக்காதவளாகி விட்டாலும்: உங்களை என் பதியாக என்ருே வரித்தேன். உங்கள் &