பக்கம்:தாய் மண்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

it}9

மனத்திற்குச் சேர்த்து வைத்திருக்கக் கூடிய வல்லமை என் றென்றும் என்னைக் காப்பாற்றும். நாளையே அந்த வீரத் தியாகியை மணம் புரிந்து கொள்ளவும் நான் துணிவேன்...

ஒரு தவமாகவும் ஆத்ம நிவேதனத்தை ஒரு சத்தியமாகவும் வழிபட்டுச் சொல்லும் பேச்சு இது!’ என்று :வுகூர்த்தாள். மீண்டும் சொடுக்கும் நாழிகை

மெய்ம்மறந்தா: ;லன் ஒடுக்கம் சித்தி பெற்றவளது

உள்ளே ஒர் அழகிய

பார்த்தாள்: ரசித்தாள். ஆஞல், முடிவைக் காட்டாமலே

முடிந்து விட்ட அந்தக் கூத்தைப் பற்றி மீண்டும் நினைத்துப் பார்க்க எண்ணி, கண்களைத் திறந்தாள். கண்கள் திறந்த நேரத்தில் மனமும் திறந்தது. சொந்தக் கனவின் சொந்த முடிவாக அவள் அந்த ஒரு நினைவை நெஞ்சில் எழுதிப் பார்த்தாள். அதே இனிய உணர்வுடன், புதிய பந்தமும் பாசமும் ஏந்தினுள். இப்போது அவள் நேர்ப்புறமாகப் பார்த்தபோது, புலம்பு முத்துக்கள் விளையாட, உணர்ச்சியின் பிம்பமாக வீற்றிருந்தான், அவன்-மோகன்தாஸ்!

“மிஸ்டர் மோகன்தாஸ்’ என்று கூப்பிட்டாள் அவள். குரல் பதறியது.

பதட்டம் ஏதுமின்றி அவன் தலையை உயர்த்தினன். ‘உங்க அன்பிலே பங்கு பெறக் கொடுத்து வச்ச பாக்கியத்தை நெனச்சேன். சந்தோஷத்திலே கண்ணிர் ததும்பிட்டுது!’ என்றான்.

“உங்ககிட்டே நான் சொல்லவேண்டியதை இப்போது நீங்க என்கிட்டே சொல்லிட்டீங்க!...’ என்றாள் அவள்.

அண்டைவிட்டுச் சுவர்க் கடிகாரம் ஒன்பது முறை ஒலித்தது. .

‘ரொம்பவும் புதுமையாய் இருக்கீங்க நீங்க!” “அப்படியா? பெண், புதிராகத்தான் இருக்கக்கூடாது!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/109&oldid=663911" இலிருந்து மீள்விக்கப்பட்டது