பக்கம்:தாய் மண்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157

தெய்வத்தை ஒரு நாளைக்கு ஆயிரம் தடவை நினைப்பது போல, தமிழரசி ஆயிரம் தடவை மோகன்தாஸைப் பற்றி தினைத் தாள்.

ஆண்டவன் காட்டும் அமைதியை மோகன்தாசும் காட்டத் தவறவில்லை.

அப்போது, மீண்டும் அவள் கழிந்த நிகழ்ச்சி ஒன்றில்

போய் நின்றாள்!

அவனைச் சந்தித்த மூன்றாவது தினத்தில் அவன் சொன்ன அந்தப் பயங்கர நிகழ்ச்சியை அவள் மறுபடியும் சித்தத்தில் தேக்கினுள்.

அந்தச் சம்பவம். அவனது வீரத்திற்குக் கிட்டிய விழுப் புண்ணின் கதை அது.

“இந்தச் செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி, காலே வேளே. இந்தியத் தரைப்படையின் கானேடியர் அணி ஒண்ணு சியால்கோட் பகுதியிலே பிக்கி விந்-கேம்ரான் சாலையிலேயே சீமா என்கிற ஒரு கிராமத்தண்டை ஒரு நெற்றிப் பொட் டான பகுதியை வசப்படுத்தித் தன்கிட்டே வச்சுக்கிட்டிருந் திச்சு. அந்தப் பக்கத்தைப் பகைவர்களுககு விட்டுக் கொடுக்கிற அளவுக்கு ஏமாந்திட்டால், அப்புறம் இவ்வளவு தொலை பாடுபட்டதெல்லாம் சீர்குலைந்து போயிடுமே!

“இந்த நிலைமையிலேதான், பாகிஸ்தானிகள் பாட்டன் உாங்கு அணியுடன் அந்தப் பகுதியைத் தாக்கினங்க!... பீரங்கித் தாக்குதலினுலே அவங்க சம்பம் சாயலே. ஆனதாலே, அவங்க ‘பாட்டன்’ வந்தான், ஒசிப்பாட்டன்: எதிராளிகளின் டாங்குகள் நம்ம முன்னணியைத் துளைத்துக் கொண்டு முன்னேறின.

“அந்தச் சமயத்திலேதான், எங்களோட பீரங்கி அணிக்கு மதிப்புக்குரிய ஹவில்தார் அப்துல் ஹமீது தலைமை தாங்கினர். நிலைமை மோசமாயிட்டதை உணர்ந்த அவர், பீரங்கி பொருத்தப்பட்ட தமது ஜீப் வண்டியிலே அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/157&oldid=663964" இலிருந்து மீள்விக்கப்பட்டது