பக்கம்:தாய் மண்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

உண்மையை அவள் மறக்க மாட்டாள். அம்மையின் அன்பு

அவளது விழிகளில் கசிவை உண்டாக்கியது, என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான அளுதைகளின் கண் கண்ட துே ப்வம் ாங்கள் அம்மா! அவர்களேப் போல தல்லவர்கள் இருக்கக் கண்டுதான் மழைகூட ஒழுங்காகப் தன்னே அழித்துக்கொண்டு ஒளி ட்ம்ே மேமகவர் ; இ. எங்கள் ட ஆர்! அனை : ; ; ; ; முகு ---- ததி 3. 8} ‘  : அனு தை @s வளர்ச்சியிலும் வாழ்விலும் தன்னேயே ஆத்ம நிவேதனம்

?’ இ! 4  : தி செய்துகொண்டு வாழ்ந்துவரும் தியாகத்தாய் எங்கள் அம்மா!...”

தொலைபேசியில் பேசியதால் ஏற்பட்ட சுகந்தமான

அமைதியுடன் அவள் திரும்பினள்.

“சட்டைக்காரி ஒருத்தி உதட்டுச் சாயத்தில் சிசிப்பைக்


காட்டிக்கோண்டே தமிழரசியைக் கடந்தாள்: அண்டை அயலில் வேலை பார்த்தவர்கள் டியனே இலட்சியமாகக் கொண்டு ஒடிஞர்கள். தட்டுமறித்துப் பறந்தன கார்கள்.

கால் செருப்புக்களை வெளி வராந்தாவில் கழற்றிவிட்டு, வீட்டுக் கதவைத் திறந்து உள்ளே பிரவேசித்தாள் தமிழரசி. “மதர் திலகவதி'யின் இனிய நல் நினைவுகள் அவளுக்கு இனிய சொப்பனத்தின் சுகத்தை அளிக்க, அந்த இனிய மயக்கத் திலேயே ஓர் அரைக்கணம் சோபாவில் அப்படியே சாய்ந் தாள். தெற்குத் திசை வாடைக்காற்று திடுதிப்பென்று போட் டிருந்த மூட்டத்துக்கு ஒத்துழைத்து வீசியது. பிறகு சடுதியில் மூட்டம் கலந்து உஷ்ணக்காற்று அலைந்தது. சீதோஷ்ண நிலையின் இத்தகைய மாறுபாடுகள்கூட வாழ்க்கையின் பிரதி பலிப்புக்கள்தாமோ?...... அப்படியும் இருக்கக்கூடும். வாழ்க்கையில் நாம் சந்திக்கிற- அல்லது, சந்தித்தஅல்லது, சந்திக்க வேண்டிய அனுபவங்கள் சொல்லிக் காட்டுகிற காலமாறுபாடுகளின் நிலைக்கு இவை ஒர் அறிவிப்பாக இருக்கலாமோ? அல்லது உதாரணமாகவும் இருக்குமோ? என்று நினைத்தவாறு சாய்ந்திருந்த அவள், தன் வாழ்க்கையின் இறந்த காலத்தை ஒரு விடிைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/22&oldid=664033" இலிருந்து மீள்விக்கப்பட்டது