பக்கம்:தாய் மண்.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

275

தமிழரசிக்குத் துணை வந்தது மோகன்தாஸின் குடும்பம். தெரு ஜனங்களும் கூடத் தொடங்கினர்.

சாரதா பெண்கள் உயர்நிலைப் பள்ளி அங்கே திரும்பி விட்டது:

மோகன்தாஸ் திரும்பிவந்து மெளனச் சியைாக தின்றான்.

காலம் மெளனக் கண்ணிர் வடித்தது.

வாடாமல்லி நிறக் கார் வந்து வாசலை அடைத்துக் கொண்டு தின்றது. குமாரி திலகவதி அம்மையாரும் திரு வாளர் சொக்கநானும் விம்மியவாறு காரிலிருந்து இறங்கி உள்ளம் துடிதுடிக்க, உள்ளே ஓடி வந்தார்கள்.

தமிழரசியின் இடது புறத்தில் திலகவதி அம்மையும், வலது புறத்தில் சொக்கநாதனும் அமர்ந்து குலுங்கிக் குலுங்கி அழுதார்கள்!...

‘அம்மா, தமிழரசி! என் மகளே!’ என்று ஒலமிட்டாள் திலகவதி அம்மாள். அவள் தமிழரசியின் நெஞ்சிடைத் தலைபதித்துக் கதறி அழுதாள்.

விதியை வெற்றி கொண்ட கம்பீரப் பெருமை துலங்க, துங்கமணி மின்போல அமைதியுடனும் நிறைவுடனும் விளங்கிக் கொண்டிருந்தாள் தமிழரசி,

அவள் நித்தியமல்லி.

அவளுக்கென்று இப்படி ஓர் அமைதியா?

அவளுக்கென்று அப்படி ஒரு நிறைவா?

அவளுடைய செங்கனி வாய்ச் சிரிப்பு வாடவில்லை: வதங்கவில்லை!

அவள் நித்தியமல்லி! . . . . “

சோகத்தின் வடிவமைந்த சொக்கநாதனைத் த லே உயர்த்திக் கண்ணிருடன் நோக்கினுள் இல்லத்தின் தாய். “ஐயா!... தமிழரசி அளுதையல்ல! எப்போதுமே அனதை அல்ல! ஆன, நம்மைத்தான் இப்போது அைைதயாய் ஆக்கிட்டுது தமிழரசி... நம்ம தமிழரசி!... எங்க தமிழரசிக்கு ஒரு கல்யாணத்தைச் செஞ்சு வச்சு, அதை என் மகளாகவே ஆக்கிக் கொள்ள வேளை பார்த்துக்கிட்டு இருந்தேன். என்ளுேட இந்த மன ஆசையை அதுகிட்டே சொல்லிவிட இரண்டொரு தடவை எத்தனிச்சேன். பின்னலே சொல்லி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/275&oldid=664094" இலிருந்து மீள்விக்கப்பட்டது