பக்கம்:தாய் மண்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

ஆறுதலைத் தந்தது. தமிழன் சிறப்பையும் நாட்டுப் பக்தியை பும் தேசீய ஒருமைப்பாட்டுத் தத்துவத்தையும் வகுப்புக்கு -ஏற்ற வகையில், தேனில் செந்துாரத்தைக் குழைத்துக் கொடுப் பதுபோல அவள் ஊட்டி விடுவது வழக்கம். இப்போது, அவள் நிமிர்ந்து உட்கார்ந்தாள். நெற்றியை அவளது தளிர் விரல்கள் வருடின. நடப்புச் சண்டையைப் பற்றிய சிந்தவை:

யில் அவள் மனம் ஊடுருவியது.

r$

நிர்ணயிக்கப்பட்டிருந்த நாட்டின் எல்லேயைத் தாண்டி

--> -- த தர்மத்தின் எல்லேயைத் தாண்டி ஊடுரு வல் செய்து வந்த பாகிஸ்தானின் அதிபாயச் சதி5:ளப்பற்றிய நிகழ்ச்சிகளே அவள் எண்ணமிட்டாள். தின வகுத்து, துறை பிரிந்து நிகழ்ந்த புறநானூற்று நிகழ்ச்சிகள் அவளுள் சதன் பிறகு ஒரு தெளிவுடன், ‘இப்போது நடக்கும் யுத்தத்தைப்பற்றி ஒரு வரியில் சொல்லிவிடலாம். தர்மத்துக் கும் அதர்மத்துக்கும் நடக்கிற சண்டை இது. பாரதப் போரின் முடிவுதான் உங்களுக்குத் தெரியுமே! அதுபோலத் தான் இப்போரின் முடிவும் ஆகும்!” என்றாள், தீர்க்க தரி சனம் மிகுந்த தர்மத்தின் உண்மைத் தத்துவத்துடன்,

தமிழரசி தலையை நிமிர்த்திய போது, தர்மப் புன்னகை சொடுக்கி நின்ற காந்தி மகாத்மாவைத் தரிசித்தாள்.

கூட்டத்தில் நிலவியிருந்த ஆழ்ந்த அமைதி திடுமென்று கலந்தது.

தமிழரசி திகைப்படைந்தாள்!

அருகிருந்த கிணற்றடியில் கூட்டம் கூடியிருந்தது. தலைமை ஆசிரியையின் உருவமும் இருந்தது.

வகுப்பில் கட்டுப்பாடு கையாளப் பட்டது.

தமிழரசியின் வகுப்பு என்றால் கட்டுப்பாட்டுக்குப் பஞ்ச மிருக்குமா, என்ன? -

வழி மறித்துச் சென்ற தலைமை ஆசிரியை, வழி விலக்கி

வந்து சொன்ஞள்: மூன்றாம் வகுப்பிலே ஒரு அனுதைப் பெண்ணே இன்ஞெரு பணக்காரப் பெண், அப்பன் ஆத்தா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/39&oldid=664107" இலிருந்து மீள்விக்கப்பட்டது