பக்கம்:தாய் மண்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4}.

கட்டுரை தயாரிக்க வேண்டும், அதற்கு நாளை இரவு போதும், வித்துவான் படிப்பு அதற்குக் கணிசமாகக் கைகொடுக்கும்.

அவளுக்குச் சாந்தோமின் ஞாபகம் சுரந்தது. அவ்: ஆரின் நினைவு அவளுக்கு அன்பாய்ச் சுரந்தது. அனுதை இல்லத்தின் தலைவிக்குத் தபால் போட நினைத்திருந்தாள். அதற்கு வேலையின்றி, அந்தத் தாய் தொலைபேசியில் அவளு. டன் கொடர்பு கொண்டு தலம் விசாரித்துக் கொண்டான். ஆணுலும், அம்மையாரின் முக தரிசனம் காண அவள் மனம் ஆசைப்பட்டது. முன்தினம் அவள் அம்பலவாணனுக்குரிய தபால எழுதி, சுடர்க்கொடியிடம் கொடுத்துத் தபாவில் சேர்ப்பிக்கும்படி வேண்டியதை நினைத்துக் கொண்டாள்.

சுடர்க்கொடி அவள் அத்தானைப்பற்றித் தன்னிடம் புகழ்ந்துரைத்தபோது, மிஸ்டர் அம்பலவாணன் என்ப தாகத் தன் அத்தானின் பெயரை அவள் குறிப்பிட்டதைத் தமிழரசி எண்ணி எண்ணிப் பார்த்தாள். என்ன நேசிக்கும் அம்பலவாணகை அவள் அத்தான் இருந்துவிட்டால்?... ஊஹ-ம், அப்படி இருக்க முடியாது! ஒரே பெயரில் ஒராயிரம் உருவங்கள் இருக்கும். இந்த அம்பலவாணன் சுடர்க்கொடி யின் அத்தாகை இருந்திருந்தால், அவர் என்னே ஏன் நேசிக்கப் போகிறார்?-நியாயவாதம் வளர்ந்தது. மனம் அன்று என்னவெல்லாமோ எண்ணி எண்ணி அலைபாய்ந்து தவித்தது. ஆகவே, தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தால், இராத்துக்கம் கெட்டுவிடும்; மறுநாள் தன் உடல் நலத்தில் குந்தகம் விளைந்து விடும் என்று கவலைப்பட்டாள். ஆகவே, கஸ்தூரி அன்ன இல்லத்துக்குப் போய்த் திரும்பவே அவள் துடித் தாள். ஆலுைம், இரவு காலம் கடந்து விட்டதால், அவள் போகவில்லை; தன் வீட்டிலேயே இருந்து விட்டாள். பாடல்களேத் துணை இருக்கச் எப்படியோ புலர்ந்தது. நிறைந்தன.

சித்தர் செய்தாள். பொழுதும் க ட ைம க ளு ம் தொடர்ந்து

ஆகவே, இப்போது அவள் சாந்தோம் G முடிவு செய்தாள். சாந்தோம் பஸ் நிற்குமிடத்தை அடைந்தாள்.

தா. ம. 3 - w

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/41&oldid=664110" இலிருந்து மீள்விக்கப்பட்டது